Maayamaai Manthiramaai 2

Advertisement

fathima.ar

Well-Known Member
தளிர் நடையோடு
எழுத தொடங்கும் சிலர்..
அறிமுக எழுத்தாளர்
என்பது அவரது
எழுத்து நடையே
அறிவிக்கும்...

வாழ்க்கை பயணத்தில்
பல அனுபவங்கள்
கண்ட சிலர்
நல்ல நடையில்
எழுதி வியக்க வைக்கும்..
பயணத் தூரம்
கடக்கும் பொழுது
தளர்ச்சி ஏற்படும்...

முதல் கதையில்
தொடங்கிய வியப்பு..
கதை நடையில்
மயங்கியே
தொடர்கிறோம்
உங்களது எழுத்தை
வாசிக்க..
காத்திருந்து படிக்கும்
பதிவுகளிில் வேகம்
ஒரு பொழுதும் குறைவில்லை...

மறுபதிவு செய்யப்படும்
கதைகளிலும்
மறுமுறை படிக்கும் போதும்
ரசிக்க வியக்க காலத்தோடு பொருந்திபோகும்..
உங்கள் எழுத்து பயணம்
மேலும் சிறக்க
பயணிக்க
வாழ்த்துக்கள்..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
:)மாயமா இருக்கே...
பிரிந்திருக்கும் பெற்றோர்
அண்ணன் பொண்ணை கட்ட நினைக்கிறாங்களா..
காயத்ரிக்கு மு.அ..பேரனோ..டேய் ரெம்ப துடிக்காத...
 
Last edited:

Adhirith

Well-Known Member
Hi Malli....
whether it is regular or irregular.....
You never ever disappointed us.....
சும்மா நச்சென்று ஒரு எபி....
இனிய மந்திரகோலிடமிருந்து......
.அதுவும் நட்டநடு நிசியில்....
பட்ட பகலில் படித்தாலே கண்ணை கட்டும்...
தூக்க கலக்கதோடு படிக்கும் போது.....
தலைதான் சுற்றி போகின்றது.....
Love you.....
comments later....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top