E98 Sangeetha Jaathi Mullai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
ரொம்ப நன்றிங்கோ
இதுக்குப்போய் ஏனுங்கோ, அம்மிணி
விசனப்படுறீங்கோ
, பாத்திமா அம்மிணி டியர்?
இப்படிலாம் கவலைப்படக்கூடாதுங்கோ,
பாத்திமா அம்மிணி செல்லம்
அம்மிணி,
நீங்கோ ஆசைப்பட்டா மாறியே,
பேசிப்புடலாமுங்கோ, பாத்திமா டியர்


இரண்டும் பேரும் ஒரு முடிவில் தான் இருக்கிறிர்கள் சகோதரிகளே
 

banumathi jayaraman

Well-Known Member
Blue morning madam !!!!!


நீல வானம்..
நீல வண்ணம்..
நீல கடல்
நீல கண்ணழகி


நீளும் காலம் யாவும்
உடனிருக்க
காதலாய் வாழ்வும்
காவியமாய் காதலும்
பெற்று வாழ வேண்டும்
இரு உள்ளங்கள்..
சூப்பருங்கோ, பாத்திமா அம்மிணி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
தமையனின் தவறை சரி செய்ய முயன்ற தம்பி..
முதலீடு செய்யும் பணத்தை
சுருட்டி செல்லும்
காலத்திலும்
குடும்ப கவுரவம்
கருதியும்..
முதலீடு செய்தவர்கள்
நலன் கருதியும்
தொடங்கிய கதையின் நாயகனாய் வந்தான்..

எதையும் விடாது
போராடி வெற்றி
பெற்றான்..

நாயகனே ஆனாலும்
அவனும் மனிதனே
அவரிடமும்
தவறுகளும்
இருக்கும்..
அது அவன் வாழ்வையும்
சறுக்கும்

அப்படி பயணித்த
கதையில்
அவன் போராடி வென்றது
இழந்த பணத்தை
மட்டும் அல்ல..
தங்கையின் கவுரவம்
மட்டும் அல்ல..
வர்ஷினியின் தீரா
காதல் மட்டும் அல்ல..

வாசித்த நெஞ்சங்களில்
நீங்கா இடத்தையும் தான்..

( எனக்கு பரிசு பார்சல், கவிதாயினி பாத்திமாவிடமிருந்து)..
அருமை, வெகு அருமை, தங்கமலர் செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
ரொம்பபபபபபப மனதை நெகிழ வைத்த பதிவு...
முதல் எப்பியில் வந்த சிவப்பு வரிகளுக்கு 98 எப்பியில் எவ்வளவோ கஷ்டங்களுக்கு பிறகு பதில்....இது அனைத்தையும் சாதித்தது எங்க தல....பாஸ் பாஸ் நீ தான் எங்கள் தல..:)
ரமணன் அதிகம் வராரே எங்க தல அவர் முன்பு ரொம்ப பணிவு...அந்த இடத்தில் ஈஸ்வரை மிஸ் பண்ணினேன்..பிரிகேப் படிக்கும் போதும் வருத்தம்...ஆனால் எப்பி படித்து நெகிழ்ந்து விட்டேன்...நானும் என் பொண்ணும் இப்படிதான் சண்டை போடுவோம்னு வர்ஷி வாய்மொழி கேட்டு ரொம்ப மகிழ்ச்சி..சிஸ்.
நீலம் கதையை ஆக்ரமித்த மாதிரி வீட்டுக்குள் நீச்சல் குளம் பட்டுப்புடைவையில் இறங்குவது மாதிரி ஒரு காட்சி அருமை சிஸ்....வெற்றி மாதிரி ஹீரோவுக்கு எளிமையான காட்சி..
விஷ்வேஸ்வரனுக்கு பிரமாண்டம்...சூப்பர் சிஸ்
திருப்பதிக்கு குடும்பத்தோட போனதும் மிகச்சிறப்பு சிஸ்...நிறைய எழுத தோன்றுது...
இதே ரொம்ப பெரியதா ஆகிவிட்டது...
நன்றி சிஸ்.
சூப்பர்ரா சொன்னீங்கோ, மேகலை அம்மிணி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
நாம துண்டு வேற reason ku தானே
எடுப்போம்.
நமக்கு இது சரிபட்டு வராது. So only watching.
Hifi da pons...
ரொம்ப சின்க் ஆகுது போல... :oops::oops:
இல்ல ...:eek:....சும்மா...துண்டு என்றாலே...நமக்கு வேற தானே நினைவு வரும்..:(

:oops::rolleyes:o_O:(
high-five-smiley-emoticon.gif
கி..கி..
ஹா ஹா ஹா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top