banumathi jayaraman
Well-Known Member
இந்நாம்மே பொன்ஸ் டியரூ?கி..கி...
இப்பிடிக்கா சிரிச்சிக்கினே, மயூப்பாம,
புச்சா கதையோட, வந்து சேருங்கோம்மே,
பொன்ஸ் செல்லமு!
இந்நாம்மே பொன்ஸ் டியரூ?கி..கி...
ஹா ஹா ஹாஐ
அஸ்வினின் அசுர வளர்ச்சி..
என் நண்பன் ஆனதால்....மாற்று கருத்தே இல்ல..
நீலக்கடலை வீட்டுக்குள்....அடைத்து விட்டான் ..
மகிழ்சசியில் திளைக்க..
மொட்ட பாஸ் ....வாழ்ககையில் பாஸ் பாஸ்..
ஹா ஹா ஹாThank you...from mrng i am always abouteashwar and varsh
ஹா ஹா ஹா
சூப்பரா சொல்லீக்கீனீங்கோ,
பொன்ஸ் டியரூ
அருமையாச் சொன்னீங்க, உமாமனோஜ் டியர்எல்லா பாத்திரங்களையும் ஓரே எபில கொண்டு வந்துடீங்க மல்லி. ..சூப்பர்ப்.. சான்லெஸ்...
திருப்பதி மற்றும் அசுவின் சீன் மிகவும் நெகிழ்ச்சியை கொடுத்தது. .
வர்ஷ். .பொறுப்பு தன்மை, பொறுமை,பெருமை...எல்லாம் அருமை. ..
பாருடா...வர்ஷ் சொல்வது...
அவங்களை போல நாமுமாம்...அட அட அட..
கலக்கிட்ட போ...
செம ரொமான்டிக்...
கிளுகிளுப்பு....ஹிஹி....
இதுக்குப்போய் ஏனுங்கோ, அம்மிணிஏனுங்க அம்மனி நீங்க கொங்கு தமிழ் மறியாதையா பேசுறத வுட்டுபோட்டு..
சென்னை தமிழ்ழ படம் காமிக்கிறீங்க..
ஹி ஹி ஹிஹேமா மா மா மா..
சீக்ரெட் ரூம் செம ல....
இதுக்குப்போய் ஏனுங்கோ, அம்மிணி
விசனப்படுறீங்கோ, பாத்திமா அம்மிணி டியர்?
இப்படிலாம் கவலைப்படக்கூடாதுங்கோ,
பாத்திமா அம்மிணி செல்லம்
அம்மிணி, நீங்கோ ஆசைப்பட்டா மாறியே,
பேசிப்புடலாமுங்கோ, பாத்திமா டியர்
Superb பாடல், லலிதா கணேசன் டியர்நெஞ்சம் எல்லாம் காதல்
தேகமெல்லாம் காமம்
உண்மை சொன்னால் என்னை
நேசிப்பாயா
காதல் கொஞ்சம் கம்மி
காமல் கொஞ்சம் தூக்கல்
மஞ்சத்தின் மேல் என்னை
மன்னிப்பாயா
உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா
உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா
நேசிப்பாயா நேசிப்பாயா
நேசிப்பாயா நேசிப்பாயா
பெண்கள் மேலே மையல் உண்டு
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
நீ முத்த பார்வை பார்க்கும் போது
என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்
வீசாதே மழை மேகம் எனக்கு
என் ஹார்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு
வா சோகம் இனி நமக்கெதுக்கு
யார் கேக்க நமக்கு நாமே வாழ்வதற்கு
உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா
(நெஞ்சமெல்லாம்..)
ஹா ஹா ஹாநீச்சல் குளத்தில் பட்டு சேலைல குதிச்ச ஒரே ஆள் எங்க வர்ஷ் பேபி தான்...