E98 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:)
அஸ்வினின் அசுர வளர்ச்சி..
என் நண்பன் ஆனதால்....மாற்று கருத்தே இல்ல..
நீலக்கடலை வீட்டுக்குள்....அடைத்து விட்டான் ..
மகிழ்சசியில் திளைக்க..
மொட்ட பாஸ் ....வாழ்ககையில் பாஸ் பாஸ்..
ஹா ஹா ஹா
சூப்பரா சொல்லீக்கீனீங்கோ,
பொன்ஸ் டியரூ
 

fathima.ar

Well-Known Member
ஹா ஹா ஹா
சூப்பரா சொல்லீக்கீனீங்கோ,
பொன்ஸ் டியரூ

ஏனுங்க அம்மனி நீங்க கொங்கு தமிழ் மறியாதையா பேசுறத வுட்டுபோட்டு..

சென்னை தமிழ்ழ படம் காமிக்கிறீங்க..
 

banumathi jayaraman

Well-Known Member
எல்லா பாத்திரங்களையும் ஓரே எபில கொண்டு வந்துடீங்க மல்லி. ..சூப்பர்ப்.. சான்லெஸ்...

திருப்பதி மற்றும் அசுவின் சீன் மிகவு‌ம் நெகிழ்ச்சியை கொடுத்தது. .

வர்ஷ். .பொறுப்பு தன்மை, பொறுமை,பெருமை...எல்லாம் அருமை. ..

பாருடா...வர்ஷ் சொல்வது...
அவங்களை போல நாமுமாம்...அட அட அட..
கலக்கிட்ட போ...

செம ரொமான்டிக்...
கிளுகிளுப்பு....ஹிஹி....
அருமையாச் சொன்னீங்க, உமாமனோஜ் டியர்
வர்ஷினிக்குட்டியின் உள் மனதிலுள்ள
ஆசையைச் சொல்கிறாள்
ஹா ஹா ஹா
even, நம்முடைய ஆசையும்
அதுதானே, உமாமனோஜ் செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
ஏனுங்க அம்மனி நீங்க கொங்கு தமிழ் மறியாதையா பேசுறத வுட்டுபோட்டு..

சென்னை தமிழ்ழ படம் காமிக்கிறீங்க..
இதுக்குப்போய் ஏனுங்கோ, அம்மிணி
விசனப்படுறீங்கோ
, பாத்திமா அம்மிணி டியர்?
இப்படிலாம் கவலைப்படக்கூடாதுங்கோ,
பாத்திமா அம்மிணி செல்லம்
அம்மிணி,
நீங்கோ ஆசைப்பட்டா மாறியே,
பேசிப்புடலாமுங்கோ, பாத்திமா டியர்
 

fathima.ar

Well-Known Member
இதுக்குப்போய் ஏனுங்கோ, அம்மிணி
விசனப்படுறீங்கோ
, பாத்திமா அம்மிணி டியர்?
இப்படிலாம் கவலைப்படக்கூடாதுங்கோ,
பாத்திமா அம்மிணி செல்லம்
அம்மிணி,
நீங்கோ ஆசைப்பட்டா மாறியே,
பேசிப்புடலாமுங்கோ, பாத்திமா டியர்

ரொம்ப நன்றிங்கோ
 

banumathi jayaraman

Well-Known Member
நெஞ்சம் எல்லாம் காதல்
தேகமெல்லாம் காமம்
உண்மை சொன்னால் என்னை
நேசிப்பாயா

காதல் கொஞ்சம் கம்மி
காமல் கொஞ்சம் தூக்கல்
மஞ்சத்தின் மேல் என்னை
மன்னிப்பாயா

உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா
உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா

நேசிப்பாயா நேசிப்பாயா
நேசிப்பாயா நேசிப்பாயா
பெண்கள் மேலே மையல் உண்டு
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
நீ முத்த பார்வை பார்க்கும் போது
என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்
வீசாதே மழை மேகம் எனக்கு
என் ஹார்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு
வா சோகம் இனி நமக்கெதுக்கு
யார் கேக்க நமக்கு நாமே வாழ்வதற்கு

உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா
(நெஞ்சமெல்லாம்..)
Superb பாடல், லலிதா கணேசன் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top