Hema27
Well-Known Member
Super fathee...பொறாமையே பல தீங்கிற்கு வழியானாலும்..
அவன் மீது ஒருத்தி கொண்ட
சிறு நம்பிக்கையே
பொறுமையாளனாய் மாற்றியது..
நட்பில் ஆண் பெண் பேதமில்லை..
தோழர் ஒருவர் கொண்ட நம்பிக்கையும்
தரும் ஊக்கமும்
பலரது வாழ்வில்
முன்னேற்ற படிகளாய்...
தீயவனே ஆயினும் நட்பு
அவனை தூயவனாக்கும்...
நட்பு கொள்வது எளிது..
அதை போற்றி பாதுகாத்தல் அரிது..
அரியவையாயினும்..
சிறியவை ஆயினும்..
நட்பு நட்பே..
Natpu...friendship is a marvelous wonder.
Adha azhaga sollirka fathee.