E85 Sangeetha Jaathi Mullai

Advertisement

Adhirith

Well-Known Member
yesterdays continuation friends

so direct episode

EPISODE 85 1

EPISODE 85 2

:)

Hi.......Good Morning Malli.....

Free spirited,commanding and authoritative...
வர்ஷை கண் முன்னாடி உலாவ விட்டு இருக்கீங்க....
இத்தனை கால காத்திருப்பு வீண் போகவில்லை....

இரண்டு சாய்ஸில், ஒன்றை தேர்ந்தெடு....
என்று சஞ்சயை கார்னர்பண்ணுவதாகட்டும் ,
டாக்டருக்கே prescription கொடுப்பதாகட்டும்...
இந்த திறமை ,ஆளுமை,
அவளுடைய inborn qualities....
அதை வேறு அடையாளங்களால் மறைக்க முடியுமா. !!!!!????


"கங்கை வெள்ளம், சங்குக்குள்ளே அடங்கிவிடாது....
மங்கை உள்ளம் பொங்கும் போது
விலங்குகள் ஏது......."
(நன்றி: கவிஞர்)


இதே வேகத்தோட ,ஈஷ்வரை கார்னர்
பண்ணும் தருணத்திற்காக,
அந்த கண் கொள்ளா காட்சிக்காக
்காத்திருக்கிறேன்......


பால்கோவா,you are soooooooo sweet....
உன் டயலக்ஸ் எல்லாம் பளிச்,பளிச்....


இன்னும் அதிக எதிர்பார்ப்புடன்....

Happpppppppy dayyyyyyyy....:):cool:





 

Adhirith

Well-Known Member
arumaiyana epi Malli.
Ashwin has changed a lot...
your character sketches are superb...
always you have shown aishwarya as a person who never realizes what is happening around her...
even for a small character you sketch with care...
Thanks Malli for back to back episodes :)

எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு,
அஸ்வினைப் பற்றி அதிகம் பேசியது
நீங்கள் மட்டுமே....
உங்களின் ஒரு,ஒரு கமெண்டிலும்
அவனை குறிப்பிடாமல் இருக்க மாட்டீர்கள்...

Hope now you feel happy about him
நீங்க மட்டும் இல்லை, நானும் கூடத்தான்...
அவ்வளவு அருமையாக அவனை,மல்லி உருவாக்கியிருக்காங்க...
not only that,
the friendship between Varsh and Ashwin....
ஒரு யூகமாக கூட நினைக்க முடியாத
இருவரை இணைத்து அழகான ,மறக்க முடியாத
நட்பை படைத்து இருக்காங்க....


SJM என்றாலே, முதலில் நினைவுக்கு வருவது
இவர்களின் நட்பாகத்தான் இருக்கும்.....
Hats off to Malli...
 

murugesanlaxmi

Well-Known Member
ஜெயலட்சுமி : ஏங்க...! கிச்சன்ல
அந்த மிளகாய்பொடி டப்பாவ எடுத்துக்கிட்டு வாங்க.
முருகேசன்: எங்க வச்சிருக்க காணமே?
ஜெயலட்சுமி : உங்களால எந்த வேல தான் செய்ய முடியும்?
முருகேசன் : நல்லா தேடிட்டேன் மா.. மிளகாய் பொடி டப்பாவே கிடைக்கல.
ஜெயலட்சுமி : உங்கம்மா உங்கள எப்பிடித் தான் வளத்தாங்களோ
? உருப்படியா ஒரு வேலை செய்ய முடியுதா....
உங்களை என் தலைல கட்டிவச்சு எங்க வீட்டு ஆளுங்க என்னை ரொம்ப ஏமாத்திட்டாங்க....
நீங்கல்லாம் ஆபீஸ்ல பத்து பேரை எப்பிடித்தான் கட்டி மேய்க்கிறீங்க... இதுல வொர்க்இன்ஸ்பெக்டர் ஒரு பட்டம்

வேற.!!
முருகேசன்: இல்ல... நெஜமாவே டப்பாவே காணல டி...
ஜெயலட்சுமி: உங்களால ஒரு

வேலையும் உருப்படியாச் செய்ய முடியாதுன்னு தெரிஞ்சுதான் மிளகாய் பொடி டப்பாவ முதல்லயே இங்க கொண்டு வந்துட்டேன்...
முருகேசன் : அடிபாவி???????????
...
இதில் இருந்து அனைவரும் உணரும் நீதி:- - இன்னைக்கு சண்டைன்னு முடிவு பண்ணிட்டா கடவுளே வந்தாலும் காப்பாத்த முடியாது.
 

murugesanlaxmi

Well-Known Member
ஒரு கடை வாசலில் போர்டு வசனம்

பனாரஸ் சேலை - ரூ 10, நைலான் சேலை ரூ8, காட்டன் சேலை ரூ 5.

மனைவி -என்னங்க,எனக்கு ரூ 500 குடுங்க,50 சேலை வாங்கிடறேன்.

கணவன் - அடியே அல்பம்,இது லாண்டரி கடைடி.அயர்ன் பண்ற சார்ஜ் அது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top