E75 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
உண்மைதான், லட்சுமி சிவக்குமார் டியர்
நம்ம பொன்ஸ் செல்லம், எப்பவுமே கரெக்ட்டாகத் தான்
எழுதுவாங்க, லட்சுமி செல்லம்
பானு டியர்...
sweet-love-smiley-emoticon.gif
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இப்ப சந்தோசமா...உங்க தோழி இருக்காங்களே பாராட்டுவதற்கு....விட்டுக்கொடுக்க மாட்டாங்களே.
பானுவையும் மாரியையும் பிரிக்க முடியாதே..
இரண்டுமில்லாமல்..உலகில் உயிரில்லையே...
 

banumathi jayaraman

Well-Known Member
பானு டியர்...
sweet-love-smiley-emoticon.gif
இப்ப சந்தோசமா...உங்க தோழி இருக்காங்களே பாராட்டுவதற்கு....விட்டுக்கொடுக்க மாட்டாங்களே.
கி........கி..........கி............
my dear மேகலை செல்லம்,
I love very much my friend, my sweetest பொன்ஸ் செல்லம்,
 

Manimegalai

Well-Known Member
மணி கொஞ்சம் ஓவர் சவுண்ட் விடும்...விடுங்கள் பானு...
அவளை வச்சு செய்வோம் ஒரு நாள்
மீ பாவம்...
விட்டுவிடுங்கள்...உங்களுக்கு கூட்டமா சப்போர்ட்க்கு வருவாங்க...நான் அப்படியா...
நீங்க அவ்ளோ பேரு அன்பால சேர்த்து வைச்சிருக்கீங்க:)
 

murugesanlaxmi

Well-Known Member
இந்த புது நாவல், மல்லி டியர், எப்போ சொன்னாங்க,
சகோதரரே?
நான் பார்க்கலையே, நேற்றா, சகோதரரே?
சகோதரி, புக் பின்புறம் விளம்பரம் உள்ளது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top