E75 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
(I just need your love)
விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடிக் கொண்டாய்
யார் என்று
நான் யார் என்று
அடி மறந்தே போனதே
உன் பெயரை சொல்லியே
மனம் உன்னை சுற்றுதே
ஒரு நாள் வரை தான் என நினைதேன்
பல நாள் தொடரும் வலி கொடுத்தாய்
காதல் என் காதில் சொல்வாய்
(I just need your love)
காதல் என் காதில் சொல்வாய்
(just just give me love)

ஒரு கார்பன் கார்டு என
கண்ணை வைத்து
காதலை எழுதி விட்டாய்
அந்த காதலை நானும்
வாசிக்கும் முன்னே
எங்கே ஓடுகிறாய்
போகாதே அடி போகாதே
என் சுடிதார் சொர்க்கமே
நீ போனாலே நீ போனாலே
என் வாழ் நாள் சொற்பமே

பூவிலே
செய்த சிலை அல்லவா
பூமியே
உனக்கு விலை அல்லவா
தேவதை
உந்தன் அருகினிலே
வாழ்வதே
எனக்கு வரம் அல்லவா
மேகமாய் அங்கு நீயடி
தாகமாய் இங்கு நானடி
உன் பார்வை தூரலில் விழுந்தேன்
அதனால் காதலும் துளிர்த்ததடி
அந்த காதலை நானும் மறு நொடி பார்த்தேன்
மரமாய் அசையுதடி
இன்றோடு அடி இன்றோடு
என் கவலை முடிந்ததே
ஒரு பெண் கோழி நீ கூவி தான்
என் பொழுதும் விடிந்ததே
=====
ஹா, ஹா, சூப்பரோ சூப்பர்ப்,
தங்கமலர் டியர்
பழைய பாடலா? புதுப் பாடலா?
எது வேணும்=ன்னு கேட்காமலே
பாட்டுகளைப்போட்டு அசத்துறீங்களே,
தங்கமலர் செல்லம்
I LIKE YOU AND LOVE YOU VERY MUCH,
வெரி மச், தங்கமலர் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நீலம் கொண்ட கண்ணும்
மேகம் கொண்ட நெஞ்சும்
காலம்தோறும் என்னை சேரும் கண்மணி
பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரை கூறும் பொன்மணி
காலை மாலை ராத்திரி
காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம்
அதில் நீயும் ஆடலாம்
காலை மாலை ராத்திரி
காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம்
அதில் நீயும் ஆடலாம்
நீ வாழ தானே வாழ்கின்றேன் நானே
நீ இன்றி ஏது பூ வைத்த மானே
இதயம் முழுதும் எனது வசம்

வா வா அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே

கண்ணன் வந்து கொஞ்சும்
கட்டில் இந்த நெஞ்சம்
கானல் அல்ல காதல் எனும் காவியம்
அன்றும் இன்றும் என்றும்
உந்தன் கையில் தஞ்சம்
பார்வை அல்ல பாவை பேசும் ஓவியம்
காற்றில் வாங்கும் மூச்சிலும்
கண்ணி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
காற்றில் வாங்கும் மூச்சிலும்
கண்ணி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
உன் தோளில் தானே பூமாலை நானே
சூடாமல் போனால் வாடதோ மானே
இதயம் முழுதும் எனது வசம்

வா வா அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்
வா வா அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
மிகவும் அருமையான, '' அக்னி நட்சத்திரம் '' படப்பாடல்,
பொன்ஸ் டியர்
எனக்கு மிகவும் பிடித்தப் பாடல், பொன்ஸ் செல்லம்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
மிகவும் அருமையான, '' அக்னி நட்சத்திரம் '' படப்பாடல்,
பொன்ஸ் டியர்
எனக்கு மிகவும் பிடித்தப் பாடல், பொன்ஸ் செல்லம்
எனக்கும் பிடிச்ச பாடல்...பானு டியர்
நேற்று கே டிவில் போட்டான்..அப்ப கேட்டேன்..உடனே போட்டேன்
 

banumathi jayaraman

Well-Known Member
மல்லி சகோதரி,பேசும் விழிகள்,பேசா மொழிகள் நாவல் எப்போது ஆரம்பம். நல் வாழ்த்துகள்


View attachment 404
இந்த புது நாவல், மல்லி டியர், எப்போ சொன்னாங்க,
சகோதரரே?
நான் பார்க்கலையே, நேற்றா, சகோதரரே?
 
Last edited:

Manimegalai

Well-Known Member
இந்த புது நாவல், மல்லி டியர், எப்போ சொன்னாங்க,
சகோதரரே?
நான் பார்க்காலையே, நேற்றா, சகோதரரே?
இல்லை பானுமா புரோ புத்தகத்தின் பின்பக்கம் பார்த்து இருக்கார்...மல்லி சிஸ் நியூ ரிலீஸ்...
 

banumathi jayaraman

Well-Known Member
Good choice of song for SJM
உண்மைதான், லட்சுமி சிவக்குமார் டியர்
நம்ம பொன்ஸ் செல்லம், எப்பவுமே கரெக்ட்டாகத் தான்
எழுதுவாங்க, லட்சுமி செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில் வந்துவிடு

அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்து விடு

நீ சிரிக்கும்போது பௌர்ணமி நிலவு
அத்தனை திசையும் உதிக்கும்
நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டால்
ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்

எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்
உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்
ஹா, ஹா, சூப்பரோ சூப்பர்ப்,
தங்கமலர் டியர்
பழைய பாடலா? புதுப் பாடலா?
எது வேணும்=ன்னு கேட்காமலே
பாட்டுகளைப்போட்டு அசத்துறீங்களே,
தங்கமலர் செல்லம்
I LIKE YOU, AND LOVE YOU VERY MUCH,
வெரி மச், தங்கமலர் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
போற போக்கில் ஒரு லுக்க வுட்டு
என்ன செஞ்சுடாளே செஞ்சுடாளே
பாரபட்சம் பாக்காம கூட வெச்சு செஞ்சுடாளே
பர்ஸ்ட் லுக்க வெச்சு பொக்குன்னுதான்
ஒன்னு வெச்சுடாளே ஒன்னு வெச்சுடாளே
லவ்வு புக்கு ஒன்னு நெஞ்சுக்குள்ள ஓபன் செஞ்சுடாளே
ஒரு பார்வையால என்ன செஞ்சுடாளே
என்ன செஞ்சுடாளே என்ன செஞ்சுடாளே
காதல் அம்பு விட்டு என்ன செஞ்சுடாளே
என்ன செஞ்சுடாளே வெச்சு செஞ்சுடாளே

எனக்கு நீ ஈசியாலாம் வேணாம்
பேசி பேசி கரெக்ட் பண்ணுவேன் நான்
தொல்லை பண்ணி அலையாம திரியாம
கிடைக்கிற காதலே வேணாமடா

உனக்குனுதான் சேர்த்து வெச்ச சொத்து சொகம்
எதுவுமே வேணாமே வேணாமடா

உள்ளம் திண்டாடுதே உன்ன கொண்டாடுதே
உன்ன பாக்க பாக்க பாக்க மனம் தள்ளாடுதே
உள்ளம் திண்டாடுதே என்ன பந்தாடுதே
உன்ன தேடி தேடி தேடி நெஞ்சு அல்லாடுதே

எனக்குன்னு எறங்குன தேவதை
உனக்குன்னு பொறந்தவன் நான்

ஹா, ஹா, சூப்பரோ சூப்பர்ப்,
தங்கமலர் டியர்
பழைய பாடலா? புதுப் பாடலா?
எது வேணும்=ன்னு கேட்காமலே
பாட்டுகளைப்போட்டு அசத்துறீங்களே,
தங்கமலர் செல்லம்
I LIKE YOU, AND LOVE YOU, VERY VERY MUCH,
வெரி மச், தங்கமலர் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top