banumathi jayaraman
Well-Known Member
ஹா, ஹா, சூப்பரோ சூப்பர்ப்,(I just need your love)
விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடிக் கொண்டாய்
யார் என்று
நான் யார் என்று
அடி மறந்தே போனதே
உன் பெயரை சொல்லியே
மனம் உன்னை சுற்றுதே
ஒரு நாள் வரை தான் என நினைதேன்
பல நாள் தொடரும் வலி கொடுத்தாய்
காதல் என் காதில் சொல்வாய்
(I just need your love)
காதல் என் காதில் சொல்வாய்
(just just give me love)
ஒரு கார்பன் கார்டு என
கண்ணை வைத்து
காதலை எழுதி விட்டாய்
அந்த காதலை நானும்
வாசிக்கும் முன்னே
எங்கே ஓடுகிறாய்
போகாதே அடி போகாதே
என் சுடிதார் சொர்க்கமே
நீ போனாலே நீ போனாலே
என் வாழ் நாள் சொற்பமே
—
பூவிலே
செய்த சிலை அல்லவா
பூமியே
உனக்கு விலை அல்லவா
தேவதை
உந்தன் அருகினிலே
வாழ்வதே
எனக்கு வரம் அல்லவா
மேகமாய் அங்கு நீயடி
தாகமாய் இங்கு நானடி
உன் பார்வை தூரலில் விழுந்தேன்
அதனால் காதலும் துளிர்த்ததடி
அந்த காதலை நானும் மறு நொடி பார்த்தேன்
மரமாய் அசையுதடி
இன்றோடு அடி இன்றோடு
என் கவலை முடிந்ததே
ஒரு பெண் கோழி நீ கூவி தான்
என் பொழுதும் விடிந்ததே
=====
தங்கமலர் டியர்
பழைய பாடலா? புதுப் பாடலா?
எது வேணும்=ன்னு கேட்காமலே
பாட்டுகளைப்போட்டு அசத்துறீங்களே,
தங்கமலர் செல்லம்
I LIKE YOU AND LOVE YOU VERY MUCH,
வெரி மச், தங்கமலர் டியர்
Last edited: