E6 Nee Enbathu Yaathenil

Advertisement

fathima.ar

Well-Known Member
Come on guys dn keep say that he wasn't matured enough and that's the reason for this divorce.... I believe you all noe those day our great grand parents get marry even in younger age than kannan dn they lead good married life????its all commitment that you wan give it has noting to do with age.....so guys plz dn tel me he have maturity to have a relationship with his wife but not to lead a life with her???crazy


Chella kutty...
Azhaga pesurada nee..
Super da..
Semma analysis da..
 
S

semao

Guest
Come on guys dn keep say that he wasn't matured enough and that's the reason for this divorce.... I believe you all noe those day our great grand parents get marry even in younger age than kannan dn they lead good married life????its all commitment that you wan give it has noting to do with age.....so guys plz dn tel me he have maturity to have a relationship with his wife but not to lead a life with her???crazy
Chellam
superdA
good analysis
 

sindu

Well-Known Member
இப்படி ஒரு திருப்பம் என்னக்கு ரொம்ப பிடித்தது.....
விமலா அம்மா மேல தவறு இல்லை...பேசுன இடம், நேரம் சரி இல்லை....அவருக்கு மகன் விருப்பங்கள் தான் முதலிடம் .....கணவர் அவரை புரிந்து கொள்ள வில்லை ...... சுந்தரியை யாரும் புரிந்து கொள்ள வில்லை இதுவரை...... கண்ணன் மீது தான் முழு தவறும்......அவனுடைய உறவுக்கான காரணம் முட்டாள் தனமா இருக்கு......
Super episode....
Thank you very much.Mallika :):):)
என்ன ஆனாலும் ஒரு பெண்ணை இப்படி கேட்டது தவறு....
அவங்க கேள்வி சுந்தரியை சந்தேகமா கேட்டது மாதிரி இருக்கு
முதலில் மகனிடம் கேட்டு இருக்க வேண்டும்...

கணவர் அவரை புரிந்து கொள்ளவில்லையா இல்லை
அவர் தன் கணவரை புரிந்து கொள்ள வில்லையா???
அவங்க இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவில்லை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top