மகிழ்ச்சி சிஸ்Nice
மகிழ்ச்சி சிஸ்Nice
நன்றி சித்துNice ud
மகிழ்ச்சி சிஸ்Nice ud
நான் வந்துருறேன் டியர்Im waiting
இவனாவது இப்ப சொல்லுறதாவது...... இவன் இதுக்கு சரிவரமாட்டான் டியர்அடேய் இப்போவது கனி கிட்ட உன்னோட லவ் யை சொல்லுடா
மகிழ்ச்சி சிஸ்Semma
துரை இப்ப லவ்வ சொல்ல நினைச்சாலும் அது முடியாது சிஸ் அதான் அப்பத்தா நல்லா ஆப்பு வைச்சிருச்சே... தமிழ் ஏதாவது செஞ்சாத்தான் உண்டு...கதிருக்குத்தானே ஆள் ரெடிபண்ணிக்கிட்டே இருக்கேன் சிஸ் உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப மகிழ்ச்சி சிஸ்அருமையான பதிவு பிரியா அக்கா துரைக்கு வெளியிருந்துதெல்லாம் பிரச்சனை வராது அதுக்கு உங்க அப்பத்தாவே போதும் ஏம்பா துரை சீக்கிரம் கனிகிட்ட உன் காதலை சொல்லு பா பாவம் தமிழு அதுக்காகவது சீக்கிரம் அரவிந்த் வர சொல்லுங்க பிரியா அக்கா அப்புறம் ஹிஹிஹி நம்ம கதிருக்கு ஒரு ஆளு பொடுங்க பய புள்ளைக்கு சுத்தி என்ன நடக்குதுன தெரியவில்லை. சூப்பர் பதிவு பிரியா அக்கா
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க டியர் நாளைக்கு வந்து சொல்லுறேன்அச்சோ... என்னதிது... துரைக்கும் தமிழுக்கும் கல்யாண ஏற்பாடா?? இந்த கனிக்கும் புரியல, அரவிந்தும் வரல... என்ன ஆகுமோ....
அப்பத்தானே டியர் இன்டிரெஸ்டா இருக்கும்ஹா... ஹா... ஹா.........
எங்களைப் போன்ற வாசகர்களின்
கஷ்டம் இப்போத் தெரியுதா,
நீலா டியர்?