மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 10

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அய்யயோ.... அப்பத்தா என்ன இப்படி சொல்லிடீங்க
அப்பத்தா ரெண்டு பேருக்கும் ஆப்பு வைச்சிருச்சு சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
காலம் போன கடைசியில் இந்த வயசு போனவங்களுக்கு இதே வேலையாப் போச்சு டியர்:cry:
ஹாஹாஹாஹா இப்படி ஏதாச்சும் சொன்னாத்தானே டியர்... அவங்களுக்கும் தன் கெத்த காட்ட முடியும் நம்ம பசங்க பேரன் பேத்திங்க சொல்லுறத கேக்குறாங்களா இல்லையான்னு ஒரு டெஸ்ட் வச்சுப்பார்க்கிறாங்க டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice update.patti appu ready panniduchu
மகிழ்ச்சி டியர்.... ரொம்ப நாள் ஆசை போலடா... அதான் ஆப்ப ரெடிபண்ணிருச்சு
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
durai neeyae unn kadhalukku periya thadai nu paartha indha ammachi ipadi oru periya kunda pottu irukaanagalae..

:Dkadhir solradhum nyayam thaanae
இவனாவது லவ்வ சொல்றதாவது அதான் சிஸ் அப்ப்ததாவை இந்த சீன்ல இறக்கிவிட்டேன்... கதிர் கேட்ட அப்புறம்தான் எனக்கே தெரிஞ்சுச்சு அவனோட பாயிண்ட்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top