மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 10

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அடேய் இப்போவது கனி கிட்ட உன்னோட லவ் யை சொல்லுடா
இவனாவது இப்ப சொல்லுறதாவது...... இவன் இதுக்கு சரிவரமாட்டான் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு பிரியா அக்கா துரைக்கு வெளியிருந்துதெல்லாம் பிரச்சனை வராது அதுக்கு உங்க அப்பத்தாவே போதும் ஏம்பா துரை சீக்கிரம் கனிகிட்ட உன் காதலை சொல்லு பா பாவம் தமிழு அதுக்காகவது சீக்கிரம் அரவிந்த் வர சொல்லுங்க பிரியா அக்கா அப்புறம் ஹிஹிஹி நம்ம கதிருக்கு ஒரு ஆளு பொடுங்க பய புள்ளைக்கு சுத்தி என்ன நடக்குதுன தெரியவில்லை. சூப்பர் பதிவு பிரியா அக்கா
துரை இப்ப லவ்வ சொல்ல நினைச்சாலும் அது முடியாது சிஸ் அதான் அப்பத்தா நல்லா ஆப்பு வைச்சிருச்சே... தமிழ் ஏதாவது செஞ்சாத்தான் உண்டு...கதிருக்குத்தானே ஆள் ரெடிபண்ணிக்கிட்டே இருக்கேன் சிஸ் உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அச்சோ... என்னதிது... துரைக்கும் தமிழுக்கும் கல்யாண ஏற்பாடா?? இந்த கனிக்கும் புரியல, அரவிந்தும் வரல... என்ன ஆகுமோ....
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க டியர் நாளைக்கு வந்து சொல்லுறேன்
 
  • Like
Reactions: Riy

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா.........
எங்களைப் போன்ற வாசகர்களின்
கஷ்டம் இப்போத் தெரியுதா,
நீலா டியர்?
அப்பத்தானே டியர் இன்டிரெஸ்டா இருக்கும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top