மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 10

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
பாட்டி இப்படி பண்ணிட்டிங்ஆளே....
துரை வாய் தொறந்து பேசு da.. சண்டை போடாம. ரோமன்ஸ் ரோமன்ஸ் ன்னு ஒன்னு இருக்க துரை சர்.. நீங்க ஏன் அதை விட்டுட்டு முறைச்சிகிட்டே பேசுரிங்க....
சூப்பர்
அரவிந்த் எங்க போன...
Nice ud sis
ஹாய்டா.... இவன் எங்க வாய திறந்தாலே அவள திட்ட மட்டும்தான் செய்யுறான்... அப்புறம் எங்கிட்டு ரொமான்ஸ் பண்ணுறது... அரவிந்த டேய் வாடா....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Aravind enna loosa...ipadi aal adress ilamaiya maraivaan...ippa adutha episode varravarikkum..tensionlaa engala vitutan..
அரவிந்த் லூசே தான் இப்ப மட்டும் தமிழ்கிட்ட மாட்டினான்.... அவன வச்சு செய்ய போறா... பார்ப்போம் அவன் என்ன பண்ணுறான்னு
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Durai um Kani um rendu perum purimjikama erukamga, durai un kadaluku neeyum un Ammachi um appu vekkirimga da, tamil.nee enna panna pora, ivamga rendu perum Enna pannuvamga, nice update maheswari dear thanks.
கனிக்கு லவ்வே புரியல இவனும் அதை அவளுக்கு புரியவைக்கலை...... இதுல பாவம் தமிழும் மாட்டிக்கிட்டு முழிக்கிறா டியர்.... ரொம்ப மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா pochi இப்போ என்ன poranga தமிழ்... Durai yum.... பாட்டி பெரிய ஆப்பு ah vechitaanga rendu perukum... இந்த Aravind இப்படி ஒண்ணுமே sollama விட்டுட்டு poitaane தமிழ் ah... Durai ku kani kita avanoda காதல் solrathuku seriyana santharpa me kadaikala... Enna aaga pooguthoo... Super Super Super pa... Semma semma episode... Eagerly waiting for next episode
ஹாய் சித்து இப்ப என்ன பண்ணுறதுன்னு தெரியாமத்தான் ரெண்டு பேரும் முழிக்கிறாங்க.... ரொம்ப மகிழ்ச்சி சித்து
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top