மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 10

Advertisement

Punitha M

Well-Known Member
துரை நீ என்னமோ ரொமான்ஸ் பண்ணத்தேன் பிளான் போடுற ஆனா அந்த புள்ளை உன்னை கண்டாலே பூச்சான்டியை பாத்த மாதிரியில்ல ஓடுது:LOL::LOL::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

அவ தூங்குறப்ப தலைகோதி அன்பா பாத்துக்கற ஆனா முழிச்சிருக்கப்ப முத்தம் கொடுப்பேன்னு மிரட்டி வைக்கற..
எதை எப்ப செய்யுறதுன்னு தெரியாம செஞ்சு வச்சா அந்த புள்ள மிரண்டு ஓடாம என்னத்த செய்யும்:p:p

ஏன் தமிழு இப்ப இத்தனை உருகறவ அன்னைக்கு அரவிந்த் கிட்ட கொஞ்சம் பொறுமையா பேசிருக்கலாம் இல்ல:sneaky::sneaky::sneaky:
தேவையில்லாம பேசி துரத்தின..
அவன் போய்ட்டான்..
இப்ப உருகற:love::love:

இந்த அப்பத்தா வேற நேரங்காலம் தெரியாம ஆப்பு வச்சிருக்கே:whistle::whistle::whistle:
என்ன செய்யுறதா உத்தேசம்:unsure::unsure:

மகி சிஸ்..
ரொம்ப நாள் கழிச்சு எபி குடுத்து கூடவே குண்டையும் போட்டிருக்கறது நியாயமா:rolleyes::rolleyes:
 

Megala kailasam

Active Member
அருமையான பதிவு பிரியா அக்கா துரைக்கு வெளியிருந்துதெல்லாம் பிரச்சனை வராது அதுக்கு உங்க அப்பத்தாவே போதும் ஏம்பா துரை சீக்கிரம் கனிகிட்ட உன் காதலை சொல்லு பா பாவம் தமிழு அதுக்காகவது சீக்கிரம் அரவிந்த் வர சொல்லுங்க பிரியா அக்கா அப்புறம் ஹிஹிஹி நம்ம கதிருக்கு ஒரு ஆளு பொடுங்க பய புள்ளைக்கு சுத்தி என்ன நடக்குதுன தெரியவில்லை. சூப்பர் பதிவு பிரியா அக்கா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top