நன்றி சிஸ்அருமையான பதிவு
நன்றி சிஸ்அருமையான பதிவு
மகிழ்ச்சி டியர்nice ud
மகிழ்ச்சிடா நித்யா கண்டிப்பா அது சீக்கிரமே நடக்கும் டியர்..Nice ud mahesh dear...sree epa paesuvanu iruku apa nalla irukumla evlo pasam vachurukan sruthi mela
அது கொஞ்சம் கொஞ்சமாத்தான் அவனுக்கு புரியும்அஸ்வின் மனசில் ஸ்ருதி யா....nice ud sis....
ஹாஹாஹா மீ பாவம் டியர்...மிகவும் அருமை மகேஷ்....
இந்த எபியும் அதுக்குள்ள முடிஞ்சுடுச்சா??
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்அருமையான பதிவு
ஹாஹாஹா இன்னும் அவள பத்தி அவனும் புரிஞ்சுக்கட்டும் இப்பதான் வெளியில போயிருக்காங்க.. பார்ப்போம் யார் யாரை புரிஞ்சுக்கிரான்னு.. மகிழ்ச்சி டியர்அம்மா இன்னொரு கல்யாணம் செஞ்சுக்க சொன்னா மாட்டேங்கிற... ஆனால் உனக்கே தெரியாம ஸ்ருதியை நல்லா சைட் அடிக்கிற டா அஸ்வின்....
அவ யாரையும் லவ் பன்னல னு சொன்ன உடனே உனக்கு ஏன் இவ்வளவு சந்தோஷம்???
பிறந்தநாளுக்கு வெளியே கூட்டிட்டு வந்தாச்சு..இனி????
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்Very nice ud sis
ஹாஹாஹா எங்க இதுவும் சொதப்பலாயிருமோன்னு அவனுக்கு ஒரு பயம் டியர்Ava love pannalanu sonnathum vanduthey oru nimathi semma
ஹாஹாஹாஹா முதல்லயே உங்க கமெண்ட படிக்காம விட்டுட்டேன் டியர் இல்லனா கல்யாணத்த அப்படியே முடிச்சிருக்கலாம்Wow lovely episode
அப்படியே கோவில்ல வச்சு இரண்டு பேருக்கும் முடிச்சு போடுவிங்களா