காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 7

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice ud mahesh dear...sree epa paesuvanu iruku apa nalla irukumla evlo pasam vachurukan sruthi mela
மகிழ்ச்சிடா நித்யா கண்டிப்பா அது சீக்கிரமே நடக்கும் டியர்..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
மிகவும் அருமை மகேஷ்....
இந்த எபியும் அதுக்குள்ள முடிஞ்சுடுச்சா?? ;);):love:
ஹாஹாஹா மீ பாவம் டியர்...:cry::cry:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அம்மா இன்னொரு கல்யாணம் செஞ்சுக்க சொன்னா மாட்டேங்கிற... ஆனால் உனக்கே தெரியாம ஸ்ருதியை நல்லா சைட் அடிக்கிற டா அஸ்வின்....

அவ யாரையும் லவ் பன்னல னு சொன்ன உடனே உனக்கு ஏன் இவ்வளவு சந்தோஷம்???

பிறந்தநாளுக்கு வெளியே கூட்டிட்டு வந்தாச்சு..இனி????
ஹாஹாஹா இன்னும் அவள பத்தி அவனும் புரிஞ்சுக்கட்டும் இப்பதான் வெளியில போயிருக்காங்க.. பார்ப்போம் யார் யாரை புரிஞ்சுக்கிரான்னு.. மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ava love pannalanu sonnathum vanduthey oru nimathi semma
ஹாஹாஹா எங்க இதுவும் சொதப்பலாயிருமோன்னு அவனுக்கு ஒரு பயம் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Wow lovely episode
அப்படியே கோவில்ல வச்சு இரண்டு பேருக்கும் முடிச்சு போடுவிங்களா
ஹாஹாஹாஹா முதல்லயே உங்க கமெண்ட படிக்காம விட்டுட்டேன் டியர் இல்லனா கல்யாணத்த அப்படியே முடிச்சிருக்கலாம் :unsure::unsure::unsure:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top