காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 7

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Arnav-Khushi-iss-pyar-ko-kya-naam-doon-33151281-500-375.jpg

Kaattu Roja En Thottathil 7 1


Kaattu Roja En Thottathil 7 2

...ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்துட்டேன்.. படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லுங்க போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்.....
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update...

ஸ்வேதாவுக்காக...

இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதுசில்ல
ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்தில
விதி சொல்லி வழி போட்டான் மனசபுள்ள
விதிவிலக்கில்லாத விதியுமில்ல
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
மச்சினிச்சி காரை விட்டு இறங்கியதும் அஸ்வினின் மூஞ்சி சுட்ட கத்திரிக்காய் ஆயிடுச்சா?
ஹா ஹா ஹா
அப்புறம் எதுக்குடா அஸ்வின் உங்கம்மாக்கிட்டே ஃபிலிமு காட்டுறே
ஃபிலிமு?
அம்மா அம்மா ஆசை அம்மா வேற பொண்ணுலாம் வோணாம் ஸ்ருதியவே
நான் கண்ணாலம் கட்டிக்கிறேன்னு
நீ சொல்ல வேண்டியதுதானே
"மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது......."
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
வாட் எ ஜெலஸ்ஸி வாட் எ ஜெலஸ்ஸி
நம்ம ஸ்ருதியக்கா அந்த தடித் தாண்டவராயன் லோகேஷ்ஷை லவ்ஸ் ஏதும் வுட்டுக்கினாளோன்னு அஸ்வின்
மாமூவுக்கு வாட் எ ஜெலட்டின் ஜெலஸி

ஹா ஹா ஹா
அவளுக்கு வெறும் வாய்தான்
இaந்த லவ்ஸ்க்கெல்லாம் அந்த ஸ்ருதிப் புள்ளை சரிப்பட்டு வர மாட்டா, அஸ்வின் மாமோய்

அவளே சொன்ன மாதிரி ஸ்ருதியைப் பார்த்தாலே அவனவன் துண்டைக்
காணோம் துணியைக் காணோம்ன்னு
தலை தெறிக்க ஓடுறான்
யூவு டோன்ட் ஒர்ரி, அஸ்வின்

அதனால உன்னோட இந்த வெட்கத்தைத் தூக்கி கக்கத்தில் வைச்சுட்டு போய் உங்கம்மாக்கிட்டே சொல்லி ஸ்ருதியை பொண்ணு கேட்கச் சொல்லு, அஸ்வின்

பேரனுக்காகவும் மூத்த பொண்ணு செஞ்ச தப்புக்காகவும் கோகிலாவும் சந்திரனும்
இந்த மேரேஜுக்கு ஒப்புக்கொள்ளுவாங்க

அதுக்கு முன்னாடி உன்னைக் கல்யாணம் செய்ய ஸ்ருதிக்கு இஷ்டம்தானான்னு
கேளு
ஸ்வேதாவிடம் கேட்காமல் விட்ட
மாதிரி இப்பவும் தப்பு பண்ணாதே,
அஸ்வின்

ஸ்ருதிக்கு ஏன் அடிக்கடி தலைவலி வருது?
என்ன காரணம்?
ஸ்ருதிக்கு உடம்பில் ஏதும் கோளாறா?

அதெல்லாம் சரி
அஸ்வினின் தோட்டத்திற்கு வந்த or
வரப் போகும் காட்டு ரோஜா யாரு?
அவள் பெயர் என்ன?
அந்த காட்டு ரோஜா எப்போ வருவாள்?
ஒருவேளை அஸ்வினின் ஜாதகத்தில்
மூன்று தாரம் யோகம் இருக்கிறதா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top