காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 7

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sis romba romba happy sis:love::love:ஹா ஹா சுருதி ரொம்ப் ரொம்ப் cute எப்படிிி இப்படி wow super baby (y)எல்லாரையும் ஹாப்பி யா பார்தது கிட்டு
Amazing baby :love::love:
ரொம்ப ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்... ஸ்ருதிக்கும் கொஞ்சம் அஸ்வினோட மனநிலை புரியும் பதிவு வந்திருச்சு சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Aswin sruthi kadal avanai romabve paduthuthu...
Lokesh kadhal peachala Aswin tension ,Sruthi swetha pathina peachu enna karasaramana sandai..
Sruthi Birthday celebration Aswin,Sruthia ,sreekutty gudumbama poranga..ithai mattum avanagveettu periyavanag patha maybe marriage pannum ennam varalam...
ஒரு பெண்ணால அவன் பட்ட வேதனையை ஸ்ருதி மூலமா மருந்து போட்டுக்க முயற்சி பண்றான் சிஸ்.. பிறந்த நாள் விழாவுல என்ன நடக்குதுன்னு இன்னைக்கு போட்டிருக்கேன் சிஸ்
 

Yasmine

Well-Known Member
லவ் பண்ணுறது தப்பில்லை.. ஆனா அதுக்காக போராடனும் இல்லனா கிடைத்த வாழ்க்கையை சரிபடுத்திக்கனும்.. எதுவும் இல்லாம ஸ்வேதா பண்ணின தப்பு எல்லாருக்கும் தேவையில்லாத வேதனையை கொடுத்திருச்சு.. பிறந்த நாள் பதிவு போட்டுட்டேன் டியர்...
birthday ud ahhhhh Na aluthan:rolleyes:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Superb epi sis bheem boy ai love panra lonu ivalo shock aswin ku..
Aswin manathil sruthi mela love vanthuruchu
Kaatu rosa eppo feel pannuvalo
ஒரு பெண் கொடுத்த காயம் பெரிது அதனால் கொஞ்சம் குழப்பம், வேதனை, காதலோடதான் அவன் இருக்கான் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் பதிவு மகி அக்கா என்ன அஸ்வின் ஸ்ருதியை சைட் அடிச்சியா
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிடா மேகலா... இப்ப்ததான் ஆரம்பி்க்கிறான்டா
 

Jovi

Well-Known Member
ஹாஹாஹாஹா முதல்லயே உங்க கமெண்ட படிக்காம விட்டுட்டேன் டியர் இல்லனா கல்யாணத்த அப்படியே முடிச்சிருக்கலாம் :unsure::unsure::unsure:
ஹ ஹா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top