காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 7

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அஸ்வின் க்குள் ஸ்ரீ வந்துட்டா but அவன் தான் உணர மறுக்கிறான்... nice ud அக்கா
சீக்கிரமே உணர்ந்துருவான்டா.. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாஹாஹாஹா கமெண்ட்ஸ் செம டியர் காட்டு ரோஜா நம்ம ஸ்ருதி மாதிரி தெரியலையா டியர் அவதான் இங்க காட்டு ரோஜா.. பாவம் டியர் அஸ்வின் ஒருத்திய கட்டிட்டே படாதபாடு படுறான் இனி மூனாம் தாராமா... தாங்காது டியர்...நீங்க சொன்னது எல்லாம் இனி மெதுவா நடக்கும் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அஸ்வின் மனதில் மெல்லவே நுழைகிறாள் ஸ்ருதி:love:
ஆமா டியர் அப்படியே இதய சிம்மாசனத்தில் சம்மனம் இட்டு அமர்ந்து கொள்வாள்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top