ஆள வந்தாள் -16

Advertisement

Sathya Velusamy

Well-Known Member
கனகா சின்ன மருமக கையால் அடி வாங்குனா தான் அடங்கும்
அந்த நாளுக்காக ஆவலுடன்.....

ஆனா சரவணன் பொண்டாட்டி நியாவாதியா‌ இருக்கனும்னு விரும்பறேன்.....அந்த பைய நல்ல பையன் அதான்
 

priya raghavan

Well-Known Member
யப்பா கோபக்காரா...எதுக்கெடுத்தாலும்...என் பாடையில அழு..என் பிணத்தை தாண்டி பேசுன்னுட்டு...நிறைய சம்பாதிக்கிற வழிய சீக்கிரம் பாருங்கப்பா.....மேளத்துக்கு எல்லா பக்கமும் இடியா இல்ல இருக்கு.
 

Surya Palanivel

Well-Known Member
ரெண்டு பேருமே அவங்களவுல சரி தானே.

வனராஜன் பேசினதுக்கு சாந்தஸ்வரூபமா இருக்கனும் போல.

கனகாம்மாட்ட இன்னும் பொறுமையா deal செய்யலாம்னு இருக்கான் போல. அதான் சரி செய்றேன்றானே..

மதுராக்கு எப்டி தான் அவ அண்ணன் மேல இவ்ளோ நம்பிக்கையோ..

சேரன அவங்கப்பா இவ்ளோ பேசறது... பொறுப்பில்லாமலா இருக்கான்... இவரு ஏன் இவ்ளோ பேசறார்.

சரவணன் மட்டும் தான் நல்ல பையனா இருக்கான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top