ஆள வந்தாள் -16

Advertisement

Sathya Velusamy

Well-Known Member
மதுராவோட எண்ணத்தில் தப்பு எதுவும் இல்லை....
சேரனோட கோபம் கூட இயல்பானது தான்....ஆனா மதுராவோட நிலையில் இருந்து கொஞ்சம் யோசிக்கலாம்....முன் கோபத்தையும் குறைக்கலாம்....

இந்த கனகாகவ எங்காவது தூர தேசத்துக்கு சுற்றுலா அனுப்புங்க pls.....கொஞ்ச நாள் வீட்டுல அமைதி நிலவட்டும்
 

உதயா

Well-Known Member
ஏம்மா மதுரா உன் மாமியாரை சமாளிக்க பிறந்த வீட்டை எல்லாம் ஹெல்ப்க்கு கூப்பிட கூடாது :unsure: :cool::cool::cool::cool:ஆளு இல்லாத நேரம் குனிய வச்சு நல்லா குமுறிடணும் :sneaky::sneaky::sneaky::sneaky:மாமனார் இருக்கும் போது அப்பாவி மாதிரி இருக்கணும் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: அப்போ தான் அடங்கும் :confused::confused::confused:

சேரன் வீட்டுக்குள்ள நடக்கிற அரசியல் இன்னும் புரியல :confused::confused::confused:
இவன் அம்மா பண்றது மன ரீதியான டார்ச்சர் :mad::mad::mad::mad:

கனகா சின்ன மருமக கையால் அடி வாங்குனா தான் அடங்கும் :devilish::devilish::devilish::devilish:
 
Last edited:

Rianya

Well-Known Member
Adi dhool epi. Both seran and madhura are right in their disposition. Kanaga and kandhasamy are the reason for all this chaos. But seran and madhu are facing the brunt of their actions. Hope they reconcile soon and understand things from each other's perspectives and wish seran can control his temper to some extent. Poor Madhu. Saravanan is a very nice brother and person. His wife should come and teach kanaga a lesson. But kanagam will not show her wickedness to her younger dil.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top