ஆள வந்தாள் -16

Advertisement

Hema Guru

Well-Known Member
Iva epo Dan Aala poraalo ?? Indha prachanai ellam epo Dan ooyumo?? Indha kandhasaami Yoda crime rate koodite pogudhe, avar pondaatiya oru araattu arattina ellam konjam normal aagum..
நீ தப்பா புரிஞ்சி வெச்சு செல்லம்... மதுரா இல்ல ஆளவந்தாள்.... ரேணு தான் அது...
 

vijiramesh

Active Member
அண்ணன் சண்டை போட்டு அடித்தால் சேரன் வாங்கிக்கணும் ; ஒன்னும் சொல்ல கூடாது. அண்ணன் ரொம்ப நல்லவன். இவ்வளவு நம்பிக்கை உள்ளவ பிறந்த வீட்டில் போராடியிருக்க வேண்டியதுதானே. இல்லாட்டி பாசக்கார அண்ணன் பார்த்த மாப்பிளையை கட்டிக்க வேண்டியதுதானே. சேரன் தடாலடியா கல்யாணம் செய்தாலும் இவளுக்காக எவ்வளவு பார்க்கிறான். இவ ஒன்னும் யோசிக்காம சித்திகிட்ட பேசி இன்னும் அவனுக்கு அவமானத்தைதான் தேடி தருகிறாள். 3 வருடமாக சேர்த்து வைக்க எந்த முயற்சியும் செய்யாத சித்தி இப்போதான் ரெண்டு குடும்பத்தையும் சேர்க்க போறாங்களாக்கும். இவ பிறந்த வீடு மனிதர்களை சேரன் பொறுத்துக்கொள்ள வேண்டும் ; ஆனால் சேரன் வீட்டு மனிதர்களை இவள் மதிக்க மாட்டாள். என்ன நியாயம் இது. இவ அண்ணன் தொட்டதுக்கெல்லாம் அடிக்கிறான் ; மாமியார் வார்த்தையால் அடிக்கிறாள்.
 

Sugaaa

Well-Known Member
Why this kola veri... All heart fully broken
be6b1dc22fe0fc1d1cd0ad3e809d0cc9.jpg



அந்த கேள்வியை எழுத்தாளரைப் பார்த்து கேளுங்கம்மா...:p:D:p


2eacca21628b0c27126c1c1ec84378e7.jpg



உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லட்டுமா...?


53e31678853ad6ca2221fa644c0bfb30.jpg


நாம இப்படி எல்லாம் டென்ஷன் ஆகனும்னு தான் எழுத்தாளர் இப்படி எழுதுறாங்க...:sneaky::sneaky::sneaky:


c007a3ac4fb1e1d09aceed1b3b84f89f.jpg


நாங்க ஒன்னும் அப்படி எல்லாம் ஆகலைன்னு காமிக்கனும்ல...;):p:p:cool:



be6b1dc22fe0fc1d1cd0ad3e809d0cc9.jpg

இவிங்களே சேர்த்தும் வைப்பாங்க... பிரிச்சும் வைப்பாங்க...:sneaky:

இடையில் நம்ம மட்டும் சந்தோஷப்படனும்...
துக்கப்படனும்...
துயரப்படனும்...
தலையையும் பிச்சுக்கனும்...
நகத்தையும் கடிக்கனும்...
அழனும்...
சிரிக்கனும்...:rolleyes::oops::rolleyes:


4cd246bd4b61aedba8c270939d84c86f.jpg


ஆனால் கடைசியில் அவன் அணைப்பில் அவள்னு முடிச்சிடுவாங்கன்னு ஒரு நம்பிக்கையில் தான் இத்தனை heart ❤️ ❤️:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:...

688b91569fd1397d0941fc42f1e53cc8.jpg7ca0ad62d7549b7f96e6f34a824e8f30.jpg

 

Hema Guru

Well-Known Member
View attachment 12447



அந்த கேள்வியை எழுத்தாளரைப் பார்த்து கேளுங்கம்மா...:p:D:p


View attachment 12449



உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லட்டுமா...?


View attachment 12453


நாம இப்படி எல்லாம் டென்ஷன் ஆகனும்னு தான் எழுத்தாளர் இப்படி எழுதுறாங்க...:sneaky::sneaky::sneaky:


View attachment 12450


நாங்க ஒன்னும் அப்படி எல்லாம் ஆகலைன்னு காமிக்கனும்ல...;):p:p:cool:



View attachment 12447

இவிங்களே சேர்த்தும் வைப்பாங்க... பிரிச்சும் வைப்பாங்க...:sneaky:

இடையில் நம்ம மட்டும் சந்தோஷப்படனும்...
துக்கப்படனும்...
துயரப்படனும்...
தலையையும் பிச்சுக்கனும்...
நகத்தையும் கடிக்கனும்...
அழனும்...
சிரிக்கனும்...:rolleyes::oops::rolleyes:


View attachment 12452


ஆனால் கடைசியில் அவன் அணைப்பில் அவள்னு முடிச்சிடுவாங்கன்னு ஒரு நம்பிக்கையில் தான் இத்தனை heart ❤️ ❤️:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:...

View attachment 12448View attachment 12451

I love you love you chellam.. this is your style... I fully agree with you... All writers are happy in making us tensed. அதுவும் ரேணு நல்லாவே வெச்சு செய்வா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top