ஆள வந்தாள் -16

Advertisement

Sai deepalakshmi

Active Member
தாய் வீட்டு ஆதரவு என்பது பணம்,அதிகாரம் செல்வாக்கு என்பது போல இல்லை.ஒரு மனவருத்தம்,கவலை சின்ன சின்ன பிரச்சினை ,தவறான கருத்துக்கள் இருந்தால் அதை சரி செய்ய நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு நம்பிக்கை மையம் என சொல்லலாம்.இது சரியான குடும்பமாக இருந்ததால் எதையும் தாங்கும் தைரியத்தை தரும்.இது சில கணவனுக்கு புரியாது.அவனுக்கும் ஒரு மகள் பிறந்தால் பின்பு அதன் பலம் புரியும்.
சேரன் புரிந்து கொள்ள சிறிதுகாலம் தேவை.மது கொஞ்சம் அனுசரித்துப் போக வேண்டிய நேரம் இது.
கனமான பதிவு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top