Saththamindri Muththamidu 4

Advertisement

Joher

Well-Known Member
என்னால யாரோட ப்ரொபைல் போஸ்ட் பண்ண முடியலை.....
போஸ்ட் button வரலை .... "Enter " ஒர்க் பண்ணலை ...யாருக்காவது இப்படி இருக்கா....
எனக்கு மட்டும் தானா....

இல்லை............ Problem with laptop???
 

banumathi jayaraman

Well-Known Member
இது Fathi பாட்டா????:D
இல்லை
Movie பாட்டா????

ஏன்னா இப்போ பேசுறதே பாட்டுன்னு வருதே.....

எவண்டி உன்னை பெத்தான் பெத்தான்
கைல கிடைச்சா செத்தான் செத்தான்:mad::mad::mad:

என் கையில பாட்டு எழுதியவன் கிடைச்சா நிஜமாவே செத்துடுவான்....
ஹா... ஹா... ஹா...........
 

banumathi jayaraman

Well-Known Member
என்ன சிரிப்பு........... நிஜம் தானே...........

why this கொலவெறி கொலவெறிடி.............. இப்போ நிஜமாவே கொலவெறியில் அலையுறானுங்க...........
ஹா... ஹா... ஹா...........
உண்மை, உண்மை,
மிகச் சரியான உண்மை,
Joher டியர்
 

Joher

Well-Known Member
பாவம் மல்லி கொஞ்சம் கருனை காட்டுங்க உமா ஜோ..
இவ்வளோ ஆப்ஷன் நீங்க கொடுத்தா அது இல்லாமல் வேற ஆப்ஷன் மல்லி யோசிக்க டைம் எடுத்தா..
எபி வர லேட் ஆகும்ல..

nanum idhaye dan nenachen Jo mam Uma mam pavam Malli mam avangala vida namma pavam illaya vitruvome eppadium inniki precap kooda irukadhu pola inga nadandhu iruka conversation patha

:D:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top