Saththamindri Muththamidu 4

Advertisement

ValliRathinam

Well-Known Member
திரு துளசியை அடிச்சதும், துளசிக்கு உரிமை கிடைச்சிருச்சுன்னு நினைச்சிட்டா போல. அதனாலதான் பணம் வாங்க திரு கிட்ட கையை நீட்டுனானு நினைக்கிரேன்
 

fathima.ar

Well-Known Member
இது Fathi பாட்டா????:D
இல்லை
Movie பாட்டா????

ஏன்னா இப்போ பேசுறதே பாட்டுன்னு வருதே.....

எவண்டி உன்னை பெத்தான் பெத்தான்
கைல கிடைச்சா செத்தான் செத்தான்:mad::mad::mad:

என் கையில பாட்டு எழுதியவன் கிடைச்சா நிஜமாவே செத்துடுவான்....
Rest later.....

Danush thamanna song pidikkala pidikkala varum vengai movie la..

Athu Maari naane potten
 

Riya Ram

Well-Known Member
திரு துளசியை அடிச்சதும், துளசிக்கு உரிமை கிடைச்சிருச்சுன்னு நினைச்சிட்டா போல. அதனாலதான் பணம் வாங்க திரு கிட்ட கையை நீட்டுனானு நினைக்கிரேன்
Appo mudhal adi thiru dan eduthu vachi irukan
 

Sundaramuma

Well-Known Member
என்னால யாரோட ப்ரொபைல் போஸ்ட் பண்ண முடியலை.....
போஸ்ட் button வரலை .... "Enter " ஒர்க் பண்ணலை ...யாருக்காவது இப்படி இருக்கா....
எனக்கு மட்டும் தானா....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top