Saththamindri Muththamidu 4

Advertisement

Riya Ram

Well-Known Member
பாவம் மல்லி கொஞ்சம் கருனை காட்டுங்க உமா ஜோ..
இவ்வளோ ஆப்ஷன் நீங்க கொடுத்தா அது இல்லாமல் வேற ஆப்ஷன் மல்லி யோசிக்க டைம் எடுத்தா..
எபி வர லேட் ஆகும்ல.. nanum idhaye dan nenachen Jo mam Uma mam pavam Malli mam avangala vida namma pavam illaya vitruvome eppadium inniki precap kooda irukadhu pola inga nadandhu iruka conversation patha
 
Sundaramuma

எபி வர லேட் ஆகும்ல..

இல்லை பா ...மல்லிகா-கு இப்படி discussion பண்ணறது ரொம்ப பிடிக்கும்....அது தான் செய்யறேன் ......நாம எதுவும் இங்க பேசலாம்....கற்பனை குதிரை பறக்க விடலாம் ....அவங்க ஒன்னும் சொல்ல மாட்டாங்க ......

மேலும் அவங்க கதையில் நாம கலந்துறையாடல் பண்ணறதால் மாற்றம் எதுவும் வராது ...பதிவு கொடுப்பதும் தாமதம் ஆகாது .....இப்படி டிஸ்கஷன் பண்ணறது அவங்களுக்கு உதவியா இருக்குனும் சொல்லி இருக்காங்க ..... சோ feel free ....எல்லோரும் கலந்துக்கோங்க ......சும்மா ஒரு லைன் ரெண்டு லைன் சொல்லுங்க ......

மேலும் வேற ஆப்ஷன் கொடுக்கணும்னு ஒன்னும் இல்லை ....அந்த ஆப்ஷன் எப்படி கொடுக்கிறாங்க அப்படிகிகிறது தான் முக்கியம் ....Enjoy ....:)
 
fathima.ar

Kk செம ஸ்பீட் உமாக்கு இந்த கதைல
 
Joher

S...... SJM ல ரொம்ப discuss பண்ணும் போது சொன்னது......

Fathi யையும் join பண்ண சொல்லுங்க.....
 
fathima.ar

Well-Known Member
இந்த கதை 1எபி பப்பட் ஷோ கதை சொல்றவங்க மாதிரி ஸ்டார்ட் செஞ்சிருக்காங்க...

மல்லி கதை சொல்லி அப்படியே கண் முன்னாடி கதாபாத்திரங்கள் உலாவுவிடுறாங்க
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top