Saththamindri Muththamidu 4

Advertisement

Joher

Well-Known Member
ரொம்ப என்ஜாய் பன்றேன் ஸ்டோரிய பட் கமெண்ட் கூட போட வரலை அதான் இந்த பக்கம் கொஞ்சம் கம்மி விசிட்:p

SJMக்கு பிறகு அதிகமா discuss பண்ணுற மாதிரி இருக்கு....
Long novelஆ வந்தால் நல்லாயிருக்கும்...
 

Joher

Well-Known Member
ரொம்ப என்ஜாய் பன்றேன் ஸ்டோரிய பட் கமெண்ட் கூட போட வரலை அதான் இந்த பக்கம் கொஞ்சம் கம்மி விசிட்:p

9oclock ஜுரம் site க்கு.....
PC கொஞ்சம் Ok..... Tab ல ரொம்ப படுத்துது....
 

fathima.ar

Well-Known Member
9oclock ஜுரம் site க்கு.....
PC கொஞ்சம் Ok..... Tab ல ரொம்ப படுத்துது....

அடிச்சு பிடிச்சு எண்ட்ரி போட முடியல.
அத போட்டாலும் உள்ள நுழைய முடியல..
இப்படி தான் பாடனும் போல..
 

Joher

Well-Known Member
அடிச்சு பிடிச்சு எண்ட்ரி போட முடியல.
அத போட்டாலும் உள்ள நுழைய முடியல..
இப்படி தான் பாடனும் போல..
Ss..... ஒரு epi கூட நிம்மதியா படிக்கமுடியல இந்த Digital Indiaவில்...:D:D:D
 

Joher

Well-Known Member
அடிச்சு பிடிச்சு எண்ட்ரி போட முடியல.
அத போட்டாலும் உள்ள நுழைய முடியல..
இப்படி தான் பாடனும் போல..

இது Fathi பாட்டா????:D
இல்லை
Movie பாட்டா????

ஏன்னா இப்போ பேசுறதே பாட்டுன்னு வருதே.....

எவண்டி உன்னை பெத்தான் பெத்தான்
கைல கிடைச்சா செத்தான் செத்தான்:mad::mad::mad:

என் கையில பாட்டு எழுதியவன் கிடைச்சா நிஜமாவே செத்துடுவான்....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top