Saththamindri Muththamidu 4

Advertisement

Deputy

Well-Known Member
Oru sorry ketkuratha vittutu thulasi sandai podanumnu eekkapaduthu payapulla...purusanum pontatiyum ellorayum joker a aakkuraanga....unoda pintati sapudama irukkala avalukkum unoda ammakita solli sapadu poda solalame....parthu parthu seyyura thulasiya parkka than yaarum illa...
 

Priyakutty

Active Member
சண்டைக்கு வந்துட்டு விருந்து சாப்டாறாங்க...

திரு... துளசி கிட்ட பேச்சு குறைவு னாலும்... ஏதோ ஒரு விஷயம் இருக்கு... ❤

துளசி மனநிலை என்ன... அடிச்சதுக்கு கோபமில்லையா...

கதை நல்லா போகுது dr...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top