E95 Sageetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
''நான் இந்த உலகத்தில………………….
Superb words,
மல்லி செல்லம்
ஷாலினியை விட எங்க வர்ஷினிக்குட்டி தான்,
சிறந்த மனைவியாக, உன் மீது எவ்வளவு பாசம்
and நம்பிக்கை வைத்திருக்கிறாள்,
பார்த்தாயா, விஸ்வேஸ்வரன் டியர்?
இப்போதாவது, உனக்கு சந்தோஷமா,
ஈஸ்வர் டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
யாருடைய விருப்பமோ, விருப்பமின்மையோ,
எல்லாம் தாண்டி பார்த்தா...
வாழ்க்கையில் நடக்கறதுதான் நடக்கும்..

Awesome lines...
யெஸ், தங்கமலர் செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
நான் இந்த உலகத்தில் இல்லாவிட்டாலும் யாரையும் பார்க்க மாட்டார்....இந்த வார்த்தை ஈஸ்வரோட காதலுக்கு கிடைத்த வெற்றி...
உண்மைதான், விஜிவெங்கட் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
மணிமேகலை.............. வர்ஷினியை விட ரொம்ப நல்லவமா நீ.............;)

எப்பிடிமா இப்படியெல்லாம் தோணுது............
வர்ஷினிய பத்தி பேப்பர்ல வந்தபோது ராஜாராம்ட்ட தாஸ் வாங்கியது ஒரு அறை...
அஸ்வின் சென்றது ஒரு வருட சிறை அறை..

இப்போ குட்டி பதினாறு அடி பாயுதே...
என்னலாம் நடக்க போகுதோ...
Hot news.....
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
கடைசியாக அவர் சொன்னதுக்கு சரி அதை என்று சொல்லி போனை வைத்தாள்...........

அப்படி என்ன சொன்னாங்க............

சாமிக்கிட்ட தோப்புக்கரணம்???????????

நான் கூட சீக்கிரமா ஒரு புள்ளைய பெத்துக்கோங்கனு...........;)
May be, Joher dear
 

banumathi jayaraman

Well-Known Member
வலிகளை தாங்கி
கடினமான இதயம்

அவச்சொல் கேட்டு
வருந்துமா!!!

அன்பு கொண்டவன்
செய்த பிழைக்கே
தண்டித்தவள்


அவளது பெண்மையை
குறை சொன்னால்
வருந்துவாளா???


பொங்கியெழுந்த கோபத்தீ
தாக்கி விடும்
அவதூறு சொன்னவளை...
ரொம்பவே, அழகான கவிதை,
பாத்திமா செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top