E95 Sageetha Jaathi Mullai

Advertisement

Joher

Well-Known Member
வர்ஷாக்கு தேவை தான்.............

Eshக்கு அவள் வர்ஷினியிடம் பேசியது தெரிந்தால் உயிரோடு இருப்பாளா..............

போராட்டம் முடியவில்லைனு ஒரு குத்து வேற வச்சிருக்கீங்க..............

Mission continues.......................
 

Manimegalai

Well-Known Member
ஈஷ்வருக்கு பிடித்த நீல நிறக் கண்களை அவள் தப்பாக பேசியதால் தான் வர்ஷ்க்கு இவ்வளவு கோபமோ
எஸ்...இந்த வர்ஷா படத்தில் வசனத்தை காப்பி அடிச்சு சொல்லி தேவையா...
அஸ்வின் மாதிரி..
வர்ஷாவையும் நல்லவளா மாற்றிடுவாங்களா மல்லி சிஸ்:D
 

fathima.ar

Well-Known Member
போட சொன்னா போட்டுக்கிறேன்...

கன்னத்துலனு பார்த்தா..
பயபுள்ள தோப்புக்கரணம் போடுது...
செல்லம் ஈஷ் மாமாவ போட வைக்காம மலர் அம்மா கிட்ட வாய் விட்டு நீ போட்டியே செல்லம்....

Hot news ஆனதுக்கே நீ வாங்கரது அது தெரியாம வாய்விட்டு நல்லா வாங்குனியா யார்கிட்ட..
 

Lakshmi sivakumar

Well-Known Member
எஸ்...இந்த வர்ஷா படத்தில் வசனத்தை காப்பி அடிச்சு சொல்லி தேவையா...
அஸ்வின் மாதிரி..
வர்ஷாவையும் நல்லவளா மாற்றிடுவாங்களா மல்லி சிஸ்:D
நல்லவளோ இல்லையோ dummy piece ஆக்கிடுவாங்கன்னு நினைக்கிறேன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top