E95 Sageetha Jaathi Mullai

Advertisement

Joher

Well-Known Member
எஸ்...இந்த வர்ஷா படத்தில் வசனத்தை காப்பி அடிச்சு சொல்லி தேவையா...
அஸ்வின் மாதிரி..
வர்ஷாவையும் நல்லவளா மாற்றிடுவாங்களா மல்லி சிஸ்:D

மணிமேகலை.............. வர்ஷினியை விட ரொம்ப நல்லவமா நீ.............;)

எப்பிடிமா இப்படியெல்லாம் தோணுது............
 

Manimegalai

Well-Known Member
மணிமேகலை.............. வர்ஷினியோட ரொம்ப நல்லவமா நீ.............;)

எப்பிடிமா இப்படியெல்லாம் தோணுது............
கி.கி...
மல்லி சிஸ்தான் நல்லவங்க...
அஸ்வின் விஷ்வா இப்படி குளோஸா இருப்பாங்கன்னு எதிர்பார்க்காதது..
 

ThangaMalar

Well-Known Member
வர்ஷினிய பத்தி பேப்பர்ல வந்தபோது ராஜாராம்ட்ட தாஸ் வாங்கியது ஒரு அறை...
அஸ்வின் சென்றது ஒரு வருட சிறை அறை..

இப்போ குட்டி பதினாறு அடி பாயுதே...
என்னலாம் நடக்க போகுதோ...
 

Manimegalai

Well-Known Member
நான் இந்த உலகத்தில் இல்லாவிட்டாலும் யாரையும் பார்க்க மாட்டார்....இந்த வார்த்தை ஈஸ்வரோட காதலுக்கு கிடைத்த வெற்றி...
எஸ்...விஜி..
வெற்றி பெற்றுவிட்டார் தல:)
 

Sundaramuma

Well-Known Member
அபாரம் ... மல்லிகா அபாரம் .....
எதிர்பார்க்கவே இல்லை இப்படி ஒரு திருப்பத்தை .....
வர்ஷினி விஸ்வரூபம் ..... ரௌத்திரம் பழகு .....
awesome and outstanding ....
Thank you very much.Mallika :):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top