E95 Sageetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பொண்டாட்டி மீது இருந்த அளவிலாத
அன்பினாலே விஸ்வேஸ்வரன், சொன்னால்
,
அவனைப் போய் கேட்காமல், எங்க வர்ஷினிக்
குட்டியிடம், உன்னோட மொட்டை வீரத்தைக்
காட்டுவாயா
?
இப்போ, நல்லா கிடைத்ததா?
இனி, அடங்கி உட்காருவாயா?
ஒரு பெண்ணாக இருந்து கொண்டு,
ஒரு பெண்ணைப் பார்த்து,
என்ன வார்த்தைப் பேசினாய்
, நீ?
நீயும், ஒரு பெண்ணா?
அடுத்த வீட்டுப் பெண்ணைப் பார்த்து, பேசும்
வார்த்தையா அது
?
நடிகை-ன்ற, புத்தியைக் காட்டிட்டியே, வர்ஷா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
கட்டிய கணவனின் குற்ற உணர்ச்சியை மதித்து
அதிலிருந்து அவன் விடுபடும் வரை காத்திருந்து,
தாலி கட்டிய கணவனிடமே, கண்ணியம் காக்கும்
and காட்டும் சங்கீத வர்ஷினியைப் பார்த்து,
கணவனின் மனம் அமைதிக்கு மாறி, தன் மீது
அவன் கவனம் திரும்பும் நன்னாளுக்காக, ஒரு தவ
ஞானியைப் போலக் காத்திருப்பவளைப் போய்,
வர்ஷா, இப்படிப் பேசியது மிகவும் தவறு,
மல்லி டியர்
வர்ஷினியை, மென்மையாக மீட்டுபவர்களுக்குத்தான்
அவள் சங்கீதமாவாள்
இப்படித் தேவையில்லாததைப் பேசினால்,
வர்ஷினி டியர் காளிகாம்பாள், அவதாரம்தான்
எடுப்பாள்
வீணே, அவள் மீது பொறாமைப்பட்டு வர்ஷினியை,
சீண்டி விட்டாய்
இனி, என்ன கதியாகப்போகிறாயோ
?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அஸ்வின், ஈஸ்வரை கூப்பிட்டு விட்டான்
இனி, அவன் வந்து என்ன செய்யப் போறானோ
?
நீ, அழியப் போவது நிச்சயம்
நுணலும் தன் வாயாலே கெட்ட மாதிரி,
உன்னோட அழிவை நீயே தேடிக்
கொண்டாய்
அந்த முட்டாள் மேனேஜர், சொன்னால் உனக்கு
எங்கே போச்சு புத்தி
?
இல்லை, உனக்கே வர்ஷினியின் மீதான
பொறாமையில், பொங்கி, பொசுங்கி, இப்படி
அழிவுக்கு வித்திட்டாயா
, வர்ஷா?
 
Joher

Well-Known Member

என்ன மாதிரி அறிமுகமான eshக்கு என்ன ஒரு compliment from Varshini......

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்........

ஒரு மருமகளிடமிருந்து தன்னுடைய மகனுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய compliment.......

இப்போ நினைப்பாங்க...... இந்த பொண்ணுகிட்ட அப்படி என்ன இருக்குனு நினைத்தேனே......... நான் பார்கிறத்தை விட ஒரு நல்ல பொண்ணைத்தான் அவன் பார்த்திருக்கிறான்...... எப்பவுமே எனக்கு best தான் வேண்டும் என்று சொல்கிற விஷ்வா.....

4 வருட போராட்டம் முடிவுக்கு வராவிட்டாலும் ஈஸ்வர் வர்ஷினியின் மனதுக்குள் முழுவதுமாக புகுந்துவிட்டான்.........

இனி யார் வந்தாலும் எதுவும் செய்ய முடியாது......
 
banumathi jayaraman

Well-Known Member
வர்ஷினிக்குட்டி டியர், கணவனின் மனம் புரிந்து,
அமைதி காப்பதும், ஈஸ்வருக்காக ஐஸின்,
கல்யாணத்துக்குப் போகாமல், அதைத் தவிர்க்க,
வெளிநாட்டுக்கு சென்றதும், ஒரு வித அழகு எனில்,
நல்லதொரு தோழியாக, அஸ்வினிடம், தங்கையின்
கல்யாணத்தை ஜாரிப்பதும், வெகு அழகுதான்,
மல்லி செல்லம்
 
banumathi jayaraman

Well-Known Member
என்ன மாதிரி அறிமுகமான eshக்கு என்ன ஒரு compliment from Varshini......

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்........

ஒரு மருமகளிடமிருந்து தன்னுடைய மகனுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய compliment.......

இப்போ நினைப்பாங்க...... இந்த பொண்ணுகிட்ட அப்படி என்ன இருக்குனு நினைத்தேனே......... நான் பார்கிறத்தை விட ஒரு நல்ல பொண்ணைத்தான் அவன் பார்த்திருக்கிறான்...... எப்பவுமே எனக்கு best தான் வேண்டும் என்று சொல்கிற விஷ்வா.....

4 வருட போராட்டம் முடிவுக்கு வராவிட்டாலும் ஈஸ்வர் வர்ஷினியின் மனதுக்குள் முழுவதுமாக புகுந்துவிட்டான்.........

இனி யார் வந்தாலும் எதுவும் செய்ய முடியாது......
சூப்பர்ப் கமெண்ட்ஸ், Joher டியர்
 
Lakshmi sivakumar

Well-Known Member
பணம், என்னப் பெரிய பணம்
பணம் மட்டுமில்லை,
டீசன்ஸி, கூட உன்னிடம் இல்லையே,
வர்ஷா
எங்க வர்ஷினிக்குட்டியிடம் அப்படி என்ன
உனக்குத் துவேஷம்
வந்தது?
ஏன் வர வேண்டும் துவேஷம்?
அவள், உன்னை என்னப் பண்ணினாள்?
Ishwar அவளை திரும்பி பார்க்காத கோபத்தை வர்ஷிடம் காட்டி விட்டாள் பானுமா. அவனின் அன்பு வர்ஷ் மீது தானே. அந்த பொறாமை.
 
banumathi jayaraman

Well-Known Member
உங்க பையனுக்கு அந்தளவுக்கு தைரியமில்லை............

Esh நீ எங்கேயோ போய்ட்ட.............
ஐயோ.............. நல்ல தானே போய்ட்டிருக்கு.............. suddenஆ ரௌத்திரம் பழகு...............

உங்க சஸ்பென்ஸ் தாங்க முடியல...............

Emoji போட்ட மாதிரியே வர்ஷினி வெளுத்து கட்டிட்டா வர்ஷாவை...........

waiting for E-96..............;););)
ஹா ஹா ஹா
 
Joher

Well-Known Member
பொண்டாட்டி மீது இருந்த அளவிலாத
அன்பினாலே விஸ்வேஸ்வரன், சொன்னால்
,
அவனைப் போய் கேட்காமல், எங்க வர்ஷினிக்
குட்டியிடம், உன்னோட மொட்டை வீரத்தைக்
காட்டுவாயா
?
இப்போ, நல்லா கிடைத்ததா?
இனி, அடங்கி உட்காருவாயா?
ஒரு பெண்ணாக இருந்து கொண்டு, ஒரு

கட்டிய கணவனின் குற்ற உணர்ச்சியை மதித்து
அதிலிருந்து அவன் விடுபடும் வரை காத்திருந்து,
தாலி கட்டிய கணவனிடமே, கண்ணியம் காக்கும்
and காட்டும் சங்கீத வர்ஷினியைப் பார்த்து,
கணவனின் மனம் அமைதிக்கு மாறி, தன் மீது
அவன் கவனம் திரும்பும் நன்னாளுக்காக, ஒரு தவ
ஞானியைப் போலக் காத்திருப்பவளைப் போய்,
வர்ஷா, இப்படிப் பேசியது மிகவும் தவறு,
மல்லி டியர்
வர்ஷினியை, மென்மையாக மீட்டுபவர்களுக்குத்தான்
அவள் சங்கீதமாவாள்
இப்படித் தேவையில்லாததைப் பேசினால்,
வர்ஷினி டியர் காளிகாம்பாள், அவதாரம்தான்
எடுப்பாள்
வீணே, அவள் மீது பொறாமைப்பட்டு வர்ஷினியை,
சீண்டி விட்டாய்
இனி, என்ன கதியாகப்போகிறாயோ
?

பெண்ணைப்
பார்த்து, என்ன வார்த்தைப் பேசினாய்
, நீ?
நீயும், ஒரு பெண்ணா?
அடுத்த வீட்டுப் பெண்ணைப் பார்த்து, பேசும்
வார்த்தையா அது
?
நடிகை-ன்ற, புத்தியைக் காட்டிட்டியே, வர்ஷா?

நீங்களும் ஒரு முடிவோடுதான் இருக்கிறீங்க....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top