Joher
Well-Known Member
விஷ்வாவுக்கா அடி இல்லை
தன்னை கேவலமா சொன்னதுக்காக அடி...
ஜோ விஷ்வாவுக்காக போட்டாங்க
beachல ஜோசியம் பார்க்கிறவன் (நடக்காததையெல்லாம் சொல்வான்) மாதிரி நான் போடாததையெல்லாம் (விஷ்வாவுக்காக போட்டாங்க) சொல்றீங்க...........
விஷ்வாவுக்கா அடி இல்லை
தன்னை கேவலமா சொன்னதுக்காக அடி...
ஜோ விஷ்வாவுக்காக போட்டாங்க
இல்லப்பா வர்ஷினி தாண்டவம்....ருத்ர தாண்டவம்...
ஓய் பேப்பர்ல வந்த நியூஸ் யாரைப்பற்றி..beachல ஜோசியம் பார்க்கிறவன் (நடக்காததையெல்லாம் சொல்வான்) மாதிரி நான் போடாததையெல்லாம் (விஷ்வாவுக்காக போட்டாங்க) சொல்றீங்க...........
கொண்ட கட்லாவோட வர்ஷாவ
இணைக்காத ஜோ... அவன் மனிதனே இல்லை.
மணிமேகலை.............. வர்ஷினியை விட ரொம்ப நல்லவமா நீ.............
எப்பிடிமா இப்படியெல்லாம் தோணுது............
கி.கி...
மல்லி சிஸ்தான் நல்லவங்க...
அஸ்வின் விஷ்வா இப்படி குளோஸா இருப்பாங்கன்னு எதிர்பார்க்காதது..
இன்னும் கொஞ்சம் நல்ல பொண்ணா தம்ம அஸ்வினுக்கு அமையனும்பா no varsha she is a very bad girl....எஸ்...இந்த வர்ஷா படத்தில் வசனத்தை காப்பி அடிச்சு சொல்லி தேவையா...
அஸ்வின் மாதிரி..
வர்ஷாவையும் நல்லவளா மாற்றிடுவாங்களா மல்லி சிஸ்
ஓண்ணு அடி இல்லைனா கடிஎன்ன அடி ....
கிழிஞ்சது உதடு...