E9 Nee Enbathu Yaathenil

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
துரத்தி விடறது இல்லை பானுமா...
காதல் திருமணம் செய்தவர்கள் இல்லை இருவரும்....காதலுக்கு எதிரி இல்லை அவங்க அம்மா....
பிடிக்கவில்லை அப்படி என்ற வார்த்தையில் ஆரம்பித்தது....
அது அவங்க அம்மா உறுதியா நம்பினதால் நடந்த விளைவு....அப்படி நடக்காம இருந்திருந்தா கடமைக்கு வாழ்ந்து இருப்பாங்க....சராசரி மனிதர்களா இருந்திருப்பாங்க...
நீங்களும் சுந்தரி கொண்டாட முடியாது...
இப்ப இருவரும் நல்ல புரிந்துக்கிட்டு அன்பா வாழ்வாங்க...பாருங்க....:)
இது சரியில்லை, மேகலை டியர்
காதல் திருமணமாக இருந்தால், அந்த லெவலே
வேறு, மேகலை டியர்
மகனுக்கு பிடிக்கலை=ன்னா, கூடச் சேர்ந்து பேசி,
ஒரு பெண்ணை, திருமணமாகி, ஐந்தே நாட்களில்,
பிறந்த வீட்டுக்கு, அனுப்புவது, ஒரு தாய்க்கு அழகா, மேகலை செல்லம்?
இது என்ன கடலை பொறி, கத்திரிக்காய் சமாச்சாரமா, மேகலை டியர்?
வாழ்க்கை மா
மகனுக்கு, நல்ல வார்த்தை சொல்லி, மருமகளை துரத்தாமல், தன் வீட்டிலேயே வாழ வைத்திருந்தால்,
நாங்க ஏம்மா எதையும் சொல்லப்போறோம், மேகலை செல்லம்
அநியாயமா, சுந்தரியின் தந்தை, ஒரு உயிர் போச்சே!
இதுக்கு என்ன சொல்லப்போறீங்க, மேகலை டியர்?
அதுக்கு, சுந்தரி and துரை கல்யாணத்தை, இந்த விமலா தடுத்து நிறுத்தியிருக்கலாமே, என்பது தான் என்னோட மனக்குறை, மேகலை செல்லம்
நம்ம சுந்தரியும், தன்னை மதிக்கும், பிடிக்கும்,
விரும்பும், வேறு யாரையாவது, திருமணம்
செய்திருப்பாள், மேகலை டியர்
அவளோட ஒரே ஆதரவான, அப்பாவும் உயிருடன் இருந்திருப்பார்,மேகலை டியர்
இனி, நம்ம துரைக்கண்ணன் டியர், நம்ம சுந்தரி செல்லத்தைப் புரிஞ்சா என்ன?
புரியாட்டி என்ன?
அன்பா இருந்தா என்ன?
இல்லாட்டி என்ன?
நம்ம சுந்தரி டியர், 2 வருஷமா, வயதான பாட்டியோட, தனியா கஷ்டப்பட்டதை, யாராலும், ஷேர்
பண்ணமுடியுமா, மேகலை செல்லம்?
இப்பவும், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வர், தன்னோட
மகனுக்காகத்தானே, வந்திருக்கார்
மனைவியைத் தேடி, வரவில்லையல்லவா?
அந்த வலியை, அந்த நிராகராகரிப்பை, அந்த
வேதனையை, நினைச்சுப் பாருங்க, மேகலை டியர்
நம்ம சுந்தரி செல்லத்தோட வலியும், வேதனையும் மட்டும்தான், எனக்கு கண் முன்னாலே, தெரியுது,
மேகலை செல்லம்
 
sindu

super
 
ThangaMalar

Well-Known Member
HI malli sis
சுந்தரி உணர்வுகளை அழகா சொல்லி இருக்கீங்க...
பெண் மனம் பலதையும் ஆராயும்... முரண்பாடு மூட்டை..
சுந்தரி அந்த நிலைல இருக்கா .... Point point ah pesuringale ji
அடடா துரை கண்ணா ... ஏன்டா பிடிச்சத விட்டுடு .. இப்போ ஆசைபடுற..
பிடிக்காமா செய்துட்டு அப்புறம் பிடிகுதுனா....Manufacturing defect;)... பட்டு தான் திருதுனும்
ஏன்பா படபடவென்று இப்படி திட்றே..
ஒரு full round vanthute...
 
malar02

Well-Known Member
அபியும் அப்பாவும்
ஆசையும் அதை அடக்கும் அறிவும்
இன்பமும் அதை மறைக்கும் மனமும்
ஈட்டமாய் தோட்டமும்
உள்ளமும் அதிலுள்ள துன்பமும்
ஊரும் அதன் புறமும்
எண்ணமும் அதன் நிராகரிப்பும்
ஏனைய வற்றிலுள்ள பற்றும்
ஐயமும் விட்டு செல்வான் என்ற ஐயமும்
ஒழுங்கும் அதிலுள்ள பாங்கும்
ஓர்மையும் மன ஓர்மையும்
இவற்றுக்கு
ஔவ்டதமாய் மகனும்
இருக்க
இந்த உயிர்
மெய்யை சேர
மெய்யும் தெளிய வேண்டும்
உயிருடன் இணைய
மெய்யும் தெளிய
உயிர் மெய் ஆனது நீ
clipart-yellow-wishing-happy-smiley-emoticon-128x128-04c8.png
 
malar02

Well-Known Member
Hi......Malli
Happppy morning.....:)

நீங்க தீயாய் வேலை செய்தீர்கள்....
அதன் ஜூவாலை சுந்தரியிடம்....

வாடும் பயிர் கண்டு வாடுபவள்..
மகன் தந்தைக்காக வாடாவிடாமல்
அவன் வாழ்வில் அப்பாவை அனுமதிக்கும் யதார்த்தவாதி

கண்ணனை, நிமிர்வுடன்
(திமிர் அல்ல)
சந்திக்கும் துணிவு.....

பற்றற்ற ஞானியின் மனோபாவம்,
ஆனால் சிறு ,சின்ன எதிர்பார்ப்புகளை
உடைய சாதாரண பெண் மனது....

மல்லி, ரொம்ப அழகான,நெஞ்சுரம் கொண்ட
பெண்ணாக செதுக்கியிருக்கீங்க...சுந்தரியை
உங்க கை வண்ணத்தில்....

நிமர்ந்த நன்நடையும்,நேர் கொண்ட பார்வையும்
உடைய மல்லியின் நாயகிகளை
எப்பொழுதும் நான் support செய்தால் ,
அது என் தவறாகாது....
முற்றிலும் மல்லியுடையது......

YOU ARE SO GREAT...
I ADORE YOU,MALLI....
MM-மோட
எழுத்தில் எப்பொழுதும் பெண்களின் உணர்வுகள் துல்லியமாய் அலசப்படும் பெண்களை உயர்த்தி காண்பிப்பார் அவரவர் வாழ்க்கை முறைக்கு தகுந்தாற் போல் அந்தந்த இடத்தில் ஆனால் அது கண்ணை உறுத்தாத மாதிரியும் மிகைப்படுத்த படாமலும் இருக்கும் உண்மையுடன் கலந்து
உண்மை எப்போதும் தைரியமிக்கது MM-மோட நாயகிகளும் கதைக்களங்களும்
பார்க்கும் பார்வையில் விசாலமும் விவேகமும் கருத்தாழம் கொண்டவராக இருக்கவேண்டும் அப்போதுதான் இப்படி உணர்வுகளை படிக்க முடியும்

malar02

Well-Known Member
பாவம் சுந்தரி
இவன் வந்து பேசலைன்னு யாரு அழுதா?
இவன் இப்படி வருவது ஊர் வாய்க்கு அவல் என்று தெரியாதா அவனுக்கு??

சுந்தரி கேட்பது நியாயம் தானே
இரண்டு மாதத்தில் விவாகரத்து கேட்ட போது ஏன் என்று கேட்க வராதவர்கள் இப்போ ஏன் குழந்தை கொடுக்க மறுக்கிறாய் என்கிறார்கள்
பாவம் நன்றாக உடை கூட உடுத்த முடியவில்லை
அவன் உடனே விவாகரத்து கேட்கிறான் என்றால் இவள் மேல் என்ன தப்போ என்று தான் பேசி இருப்பார்கள்

சுந்தரியின் உழைப்பு அசாத்தியமானது உழைத்து உழைத்து தன் மனதில் வரும் எண்ணங்களுக்கு அணை போட பழகி கொண்டாளோ...
எதற்கு விவாகரத்து கேட்டான் என காரணம் கூட தெரியாமல் எப்படி மருகி இருப்பாளோ...
அவள் தந்தை இறந்தது கூட அறியாமல் இருந்தான்....
பற்றாக்குறைக்கு சுற்றி இருப்பவரின் கேள்விகள் வேறு..
பாவம் தனி மனுஷியாக எவ்வளோ பார்த்து இருக்கிறாள்...
தன் மனவருத்தங்களை செடிகளை பார்த்து பேணி போக்கி கொண்டாள்...

அழகு சுந்தரி....
2720cf7e9944.gif
 
malar02

Well-Known Member
ஹாய் மல்லி...

நேத்து நைட் ஒன்று இரண்டு மூன்று எல்லாரும் ஈன்னு இளிச்சு படிக்க போறேன்னு சொல்லும் போதே நானும் வந்திட்டேன் ஆனா லாகின் பண்ணலை... அதனால என்னால ஈ ஊ எல்லாம் சொல்ல முடியலை...

ஒரு ஒரு வரியும் படிக்க படிக்க வார்த்தைகளை விவரிக்க முடியாத உணர்வுகள் எழறதை தடுக்கவே முடியலை... சுந்தரி வலியை அவளோட ஒவ்வொரு வார்த்தையும் வடிக்குது, அவளுக்கென்ன அதை சாதாரணமா சொல்ற போல சொல்லிடுற, எங்களுக்கெல்லாம் கண்ணுல தண்ணியே வந்திடுது...

நல்ல புடவை கட்டாததுக்கு அவ கொடுத்த விளக்கம் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு, அவளோட வலி துரைக்கு சீக்கிரம் புரியணும்... பசுவின் பிரசவம் சுந்தரி தன் மகவை பெற எவ்வளவு வலி கொண்டிருப்பாள் என்பதை அவனுக்கு உணர்த்துமோ... அவளை அவளுக்காய் மட்டுமே அவன் ஏற்றுக்கொள்ள வேண்டும் மகனுக்கான தாயாய் அல்ல தனக்கான நல்ல துணையாய் அவளை வழிநடத்திட வேண்டும்...
3970407883.jpg
 
malar02

Well-Known Member
இது சரியில்லை, மேகலை டியர்
காதல் திருமணமாக இருந்தால், அந்த லெவலே
வேறு, மேகலை டியர்
மகனுக்கு பிடிக்கலை=ன்னா, கூடச் சேர்ந்து பேசி,
ஒரு பெண்ணை, திருமணமாகி, ஐந்தே நாட்களில்,
பிறந்த வீட்டுக்கு, அனுப்புவது, ஒரு தாய்க்கு அழகா, மேகலை செல்லம்?
இது என்ன கடலை பொறி, கத்திரிக்காய் சமாச்சாரமா, மேகலை டியர்?
வாழ்க்கை மா
மகனுக்கு, நல்ல வார்த்தை சொல்லி, மருமகளை துரத்தாமல், தன் வீட்டிலேயே வாழ வைத்திருந்தால்,
நாங்க ஏம்மா எதையும் சொல்லப்போறோம், மேகலை செல்லம்
அநியாயமா, சுந்தரியின் தந்தை, ஒரு உயிர் போச்சே!
இதுக்கு என்ன சொல்லப்போறீங்க, மேகலை டியர்?
அதுக்கு, சுந்தரி and துரை கல்யாணத்தை, இந்த விமலா தடுத்து நிறுத்தியிருக்கலாமே, என்பது தான் என்னோட மனக்குறை, மேகலை செல்லம்
நம்ம சுந்தரியும், தன்னை மதிக்கும், பிடிக்கும்,
விரும்பும், வேறு யாரையாவது, திருமணம்
செய்திருப்பாள், மேகலை டியர்
அவளோட ஒரே ஆதரவான, அப்பாவும் உயிருடன் இருந்திருப்பார்,மேகலை டியர்
இனி, நம்ம துரைக்கண்ணன் டியர், நம்ம சுந்தரி செல்லத்தைப் புரிஞ்சா என்ன?
புரியாட்டி என்ன?
அன்பா இருந்தா என்ன?
இல்லாட்டி என்ன?
நம்ம சுந்தரி டியர், 2 வருஷமா, வயதான பாட்டியோட, தனியா கஷ்டப்பட்டதை, யாராலும், ஷேர்
பண்ணமுடியுமா, மேகலை செல்லம்?
இப்பவும், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வர், தன்னோட
மகனுக்காகத்தானே, வந்திருக்கார்
மனைவியைத் தேடி, வரவில்லையல்லவா?
அந்த வலியை, அந்த நிராகராகரிப்பை, அந்த
வேதனையை, நினைச்சுப் பாருங்க, மேகலை டியர்
நம்ம சுந்தரி செல்லத்தோட வலியும், வேதனையும் மட்டும்தான், எனக்கு கண் முன்னாலே, தெரியுது,
மேகலை செல்லம்
photo.jpg
 
Adhirith

Well-Known Member
எல்லார்க்கும் அவங்க குழந்தைகள் பெரிசு தான்...
அதற்க்காக தப்பு செய்தால் திட்டதான் செய்வாங்க
சில செயலுக்கு பாராட்டுவாங்க

துரை செய்தது தவறு என யார் யார் பார்வையில் தோணுதோ அவங்க திட்டுவாங்க பா

தன் தவறை உணர்ந்து திருந்தும் போது பாராட்டுவாங்க....
இதில் என்ன தவ்று இருக்கு???
எனக்கு புரியலை...

:oops:
 
Last edited:

Adhirith

Well-Known Member
MM-மோட
எழுத்தில் எப்பொழுதும் பெண்களின் உணர்வுகள் துல்லியமாய் அலசப்படும் பெண்களை உயர்த்தி காண்பிப்பார் அவரவர் வாழ்க்கை முறைக்கு தகுந்தாற் போல் அந்தந்த இடத்தில் ஆனால் அது கண்ணை உறுத்தாத மாதிரியும் மிகைப்படுத்த படாமலும் இருக்கும் உண்மையுடன் கலந்து
உண்மை எப்போதும் தைரியமிக்கது MM-மோட நாயகிகளும் கதைக்களங்களும்
பார்க்கும் பார்வையில் விசாலமும் விவேகமும் கருத்தாழம் கொண்டவராக இருக்கவேண்டும் அப்போதுதான் இப்படி உணர்வுகளை படிக்க முடியும்

"உண்மை எப்பொழுதும் தைரியமுடையது"

மல்லியின் நாயகிகளைப் பற்றி,
அருமையான விளக்கம்.....

நன்றி பூவிழி.....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top