E9 Nee Enbathu Yaathenil

Advertisement

S

semao

Guest
அபியும் அப்பாவும்
ஆசையும் அதை அடக்கும் அறிவும்
இன்பமும் அதை மறைக்கும் மனமும்
ஈட்டமாய் தோட்டமும்
உள்ளமும் அதிலுள்ள துன்பமும்
ஊரும் அதன் புறமும்
எண்ணமும் அதன் நிராகரிப்பும்
ஏனைய வற்றிலுள்ள பற்றும்
ஐயமும் விட்டு செல்வான் என்ற ஐயமும்
ஒழுங்கும் அதிலுள்ள பாங்கும்
ஓர்மையும் மன ஓர்மையும்
இவற்றுக்கு
ஔவ்டதமாய் மகனும்
இருக்க
இந்த உயிர்
மெய்யை சேர
மெய்யும் தெளிய வேண்டும்
உயிருடன் இணைய
மெய்யும் தெளிய
உயிர் மெய் ஆனது நீ
 

Hema27

Well-Known Member
உன்னை பாராட்ட எனக்கு வார்த்தை இல்லையே என்று சுவற்றில் முட்டிக் கொள்கிறேன், பாத்திமா...
Medical expenses urs...
இது என்ன புது techniqueஆ பாராட்ட...
அப்ப பாராட்டவே தெரியலைனா என்னபா பண்ணனும்?
 

fathima.ar

Well-Known Member
அபியும் அப்பாவும்
ஆசையும் அதை அடக்கும் அறிவும்
இன்பமும் அதை மறைக்கும் மனமும்
ஈட்டமாய் தோட்டமும்
உள்ளமும் அதிலுள்ள துன்பமும்
ஊரும் அதன் புறமும்
எண்ணமும் அதன் நிராகரிப்பும்
ஏனைய வற்றிலுள்ள பற்றும்
ஐயமும் விட்டு செல்வான் என்ற ஐயமும்
ஒழுங்கும் அதிலுள்ள பாங்கும்
ஓர்மையும் மன ஓர்மையும்
இவற்றுக்கு
ஔவ்டதமாய் மகனும்
இருக்க
இந்த உயிர்
மெய்யை சேர
மெய்யும் தெளிய வேண்டும்
உயிருடன் இணைய
மெய்யும் தெளிய
உயிர் மெய் ஆனது நீ

ஆத்திச்சூடி..
Spl..
 

Lalithaganesan

Well-Known Member
ஹாய் மல்லி
நீங்க உருவாக்கற ஹூரோயின் கேரக்டர் எல்லாமே ரொம்ப அருமை பா.திமிர் பேச்சு, தெளிவான சிந்தனைணு ,அளவான அழகுனு கலக்கறாங்க போங்க மல்லி.ஆனா ஹூரோவ எப்படியும் அடிவாங்க வெக்கறீங்க அது இன்னும் சூப்பர்.
 
S

semao

Guest
பொன்ஸ் முதல் இடம் பிடுச்சிட்டு பல்லை 'ஈ' என...
அதற்கு ஊ என நான் விசில் அடிக்க

உடனே பொன்ஸ் ஐ என சந்தோஷப்பட



மீரா நீங்கள் தான் முதலா என U என


இல்லை நாம் அனைவருமே முதல் என்று பொன்ஸ் We.. (V) என்று கூறியுள்ளார்..
மல்லி பேன்ஸ் டா...
சூப்பர்
 

Ansadoss

Well-Known Member
hi friend MM,
பாவம் பேதை அவளை உள்ளுக்குள் ஒடுங்க செய்யறான்
பளிச் பளிச்ன்னு பேசறா முகத்து நேரா உண்மையை அப்பவும் அவனுக்கு சொரணை வரவில்லை முடிவு எடுக்க
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை னு இருக்கான்
அவனுக்கும் விவசாயம் அதை சார்ந்த வேலைகள் பிடிக்கும்னு காண்பித்தாள் அவள் கொஞ்சம் சீக்கிரம் மாற வாய்ப்பு இருக்கிறது போல் உள்ளது
எப்படி இருக்கீங்க பூவி? வேலை அதிகம் epi படித்துவிட்டு சென்றுவிடுகிறேன். விரைவில் சந்திக்கலாம்:)

NEY பற்றி ஆரம்பித்தால் நிறுத்த முடியாது. கண்ணன்
அவனை :oops::mad::mad::mad::confused:
 

fathima.ar

Well-Known Member
ஹாய் மல்லி
நீங்க உருவாக்கற ஹூரோயின் கேரக்டர் எல்லாமே ரொம்ப அருமை பா.திமிர் பேச்சு, தெளிவான சிந்தனைணு ,அளவான அழகுனு கலக்கறாங்க போங்க மல்லி.ஆனா ஹூரோவ எப்படியும் அடிவாங்க வெக்கறீங்க அது இன்னும் சூப்பர்.

Radhika fan ah neenga
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top