E9 Nee Enbathu Yaathenil

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
HI malli sis
சுந்தரி உணர்வுகளை அழகா சொல்லி இருக்கீங்க...
பெண் மனம் பலதையும் ஆராயும்... முரண்பாடு மூட்டை..
சுந்தரி அந்த நிலைல இருக்கா .... Point point ah pesuringale ji
அடடா துரை கண்ணா ... ஏன்டா பிடிச்சத விட்டுடு .. இப்போ ஆசைபடுற..
பிடிக்காமா செய்துட்டு அப்புறம் பிடிகுதுனா....Manufacturing defect;)... பட்டு தான் திருதுனும்
ஹா, ஹா, உண்மை, உண்மை, அரசிச்செல்வன் டியர்
 
murugesanlaxmi

Well-Known Member
துரத்தி விடறது இல்லை பானுமா...
காதல் திருமணம் செய்தவர்கள் இல்லை இருவரும்....காதலுக்கு எதிரி இல்லை அவங்க அம்மா....
பிடிக்கவில்லை அப்படி என்ற வார்த்தையில் ஆரம்பித்தது....
அது அவங்க அம்மா உறுதியா நம்பினதால் நடந்த விளைவு....அப்படி நடக்காம இருந்திருந்தா கடமைக்கு வாழ்ந்து இருப்பாங்க....சராசரி மனிதர்களா இருந்திருப்பாங்க...
நீங்களும் சுந்தரி கொண்டாட முடியாது...
இப்ப இருவரும் நல்ல புரிந்துக்கிட்டு அன்பா வாழ்வாங்க...பாருங்க....:)
ஆமாம்,சகோதரி
 
banumathi jayaraman

Well-Known Member
சுந்தரி எது செய்தாலும் அதில் மறுத்து பேச முடியாத ஒரு உண்மை இருக்கிறது...
உடை உடுத்துவதிலிருந்து அவன்
உடன் நிற்பது வரை...
மிக தெளிவானவள்...
உண்மை, சரியான உண்மை, தங்கமலர் செல்லம்
 
murugesanlaxmi

Well-Known Member
காதல் திருமணத்தை தவிர பெற்றோர் செய்யும் திருமணம் ஒரு வித தயக்கம்,பயம் போலதான் ஆரம்பிக்கும்,பின் பலபடும்.
 
sindu

Well-Known Member
:D
ஆனால் இது சங்கீத ஜாதி முல்லை மாதிரி இது பெரிய கதை இல்லை...
..:)
எப்பப் பார்த்தாலும் ஹீரோவ திட்டறது...
ஆனால் நீங்க கடுமையா விமர்சிக்கிற ஹீரோ கூடத்தான் ஹீரோயின் கடைசியா சேர்ந்து வாழ்வாங்க..:)
Durai compare pannum pothu Eswar is far far better :)
 
sindu

Well-Known Member
இது நல்லா இருக்கா சிஸ்....10 எப்பி திட்டிட்டு
11வது எப்பி பாராட்டுவீங்களா:D
எல்லார்க்கும் அவங்க குழந்தைகள் பெரிசு தான்...
அதற்க்காக தப்பு செய்தால் திட்டதான் செய்வாங்க
சில செயலுக்கு பாராட்டுவாங்க

துரை செய்தது தவறு என யார் யார் பார்வையில் தோணுதோ அவங்க திட்டுவாங்க பா

தன் தவறை உணர்ந்து திருந்தும் போது பாராட்டுவாங்க....
இதில் என்ன தவ்று இருக்கு???
எனக்கு புரியலை...
 
Adhirith

சிந்து,எபி 10 ரெடி....
 
sindu

Well-Known Member
துரத்தி விடறது இல்லை பானுமா...
காதல் திருமணம் செய்தவர்கள் இல்லை இருவரும்....காதலுக்கு எதிரி இல்லை அவங்க அம்மா....
பிடிக்கவில்லை அப்படி என்ற வார்த்தையில் ஆரம்பித்தது....
அது அவங்க அம்மா உறுதியா நம்பினதால் நடந்த விளைவு....அப்படி நடக்காம இருந்திருந்தா கடமைக்கு வாழ்ந்து இருப்பாங்க....சராசரி மனிதர்களா இருந்திருப்பாங்க...
நீங்களும் சுந்தரி கொண்டாட முடியாது...
இப்ப இருவரும் நல்ல புரிந்துக்கிட்டு அன்பா வாழ்வாங்க...பாருங்க....:)
என்ன சொன்னாலும் அவங்க ரெண்டு பேரும் செய்த தவறை தவறு என்று சுட்டிகாட்டுவதில் தவறுஒன்றும் இல்லை
அவன் அவளிடம் பேசி புரிந்து இருந்தால் முன்பே புரிந்து வாழ்ந்து இருப்பாங்க
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top