E9 Nee Enbathu Yaathenil

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Nice epi..........

Sundari has changed a bit towards Durai.........

Still he is not sure what he wants.........

he has to justify himself to her............... thats the most difficult part of this novel.......

nothing can be compensated with the two years..............

but Malli will have a solution for that...............

As I told earlier, Malli's heroines are bold and strong & make the heros fall in love with the heroines............

Thaamarai, Arasi, Akshara, Sakthi, Vaidhegi, Selvi, Abhirami, Keerthi, etc .................... Maranthutten namma Varsh.............

ஒரு வேளை மல்லி heroines-க்கு

"நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன் வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன்
காலம் கடந்தால் என்ன ராஜா ? காதல் கவிதை சொல்லு ராஜா"

தான் பிடிக்கும் போல............

but அவங்க heroes "காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு காக்க வைப்பதில் சுகம் உண்டு" என்று நினைத்து late entry (அதான் realise பண்ணுவது) கொடுப்பார்கள்.............
ஹா, ஹா, சூப்பர், Johar டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
மகனோடு மனைவியும் வேண்டும் என்ற அவனது உள்மனதின் ஆசை எப்போது அவனுக்கு புரிகிறதோ, அப்போது அவளிடம் உறுதியாக வேண்டுவான்.... அவளை....
பசுவின் பிரசவம்...
அவர்கள் வாழ்வில் ஒரு திருப்பம் நிச்சயம்...
சரியாகச் சொன்னீர்கள், தங்கமலர் டியர்
 

fathima.ar

Well-Known Member
தோ, இருங்க மல்லிசகோதரி கிட்டயிருந்து நோட்ஸ் வரும்.நான் கஷ்டப்பட்டு எழுதுனா இசியா பெயர் எடுகிறீங்கனு

அப்டிலாம் இல்ல அவங்க வார்த்தைகள்
தான் நானும் போடுறன்..

Actually hints vachu develop pannuvanga..
Story la irunthu hints kudukkuren..
 

banumathi jayaraman

Well-Known Member
பொன்ஸ் முதல் இடம் பிடுச்சிட்டு பல்லை 'ஈ' என...
அதற்கு ஊ என நான் விசில் அடிக்க

உடனே பொன்ஸ் ஐ என சந்தோஷப்பட



மீரா நீங்கள் தான் முதலா என U என


இல்லை நாம் அனைவருமே முதல் என்று பொன்ஸ் We.. (V) என்று கூறியுள்ளார்..
மல்லி பேன்ஸ் டா...
ஹா ஹா ஹா
 

Manimegalai

Well-Known Member
போட்டு தாக்கு
பானுமா போட்டு தாக்கு..
துரத்தி விடறது இல்லை பானுமா...
காதல் திருமணம் செய்தவர்கள் இல்லை இருவரும்....காதலுக்கு எதிரி இல்லை அவங்க அம்மா....
பிடிக்கவில்லை அப்படி என்ற வார்த்தையில் ஆரம்பித்தது....
அது அவங்க அம்மா உறுதியா நம்பினதால் நடந்த விளைவு....அப்படி நடக்காம இருந்திருந்தா கடமைக்கு வாழ்ந்து இருப்பாங்க....சராசரி மனிதர்களா இருந்திருப்பாங்க...
நீங்களும் சுந்தரி கொண்டாட முடியாது...
இப்ப இருவரும் நல்ல புரிந்துக்கிட்டு அன்பா வாழ்வாங்க...பாருங்க....:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top