E4 Nee Enbathu Yaathenil

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கணவன் காலடியில் தான் வாழ்க்கையா, என்ன...
கடமைகள் காத்திருக்கின்றனவே...
உணர்வும், உயிரும் இங்கே விட்டு எப்படி செல்வாள், அவனோடு?...
நான்கு சுவருக்குள் சிறைப்படவா? ...
வேண்டி விரும்பி அழைக்கவில்லையே...
பாவம் பார்த்து கூட்டிச் செல்கிறவன் தேவை எதற்கு , உயிராய் மகன் இருக்கையில்? ...
கவித....கவித....அருமை....அடுத்த பதிவில் முழுமை அடையும்....
 

ThangaMalar

Well-Known Member
அழகு மகன கொஞ்சம் நேரம் நின்னு பார்த்துட்டு போனா என்ன?...
துரை கொறஞ்சிடுவாராமா....
வண்டிய ஸ்டைலா எடுக்குறாராம்...
ரொம்ப முக்கியம் டா அது... போடா...
அறிவில்லாதவனே....

பையன சுத்த பத்தமா வளர்க்கலனு கூட குறை சொல்லலாம், IT officeru....
 

sindu

Well-Known Member
மல்லி சிஸ் நைஸ் எப்பி.
ஆனால் புரியலை ஏன் சுந்தரி பிரிந்து வாழ்கிறா என்ற தன்னிலை விளக்கம் திமிரா யோசிக்கிற மாதிரி இருக்கு....எனக்கு....திருமண வாழ்வு இவ்வளவு சீக்கிரம் வெட்டிவிட முடிவு எடுப்பது இன்னும் விளக்கம்..வேண்டும்....வரும் பதிவுகளில் வரலாம்...
அந்த மண்(சொந்த மண்)விட்டு செல்ல முடியாது என்பதை ஏற்கும் படியாக உள்ளது...
அதை திருமணத்திற்கு முன்பு மண் மீது பாசம் உள்ளவனை பார்த்து கல்யாணம் செய்திருக்க வேண்டும்....சுந்தரி பார்த்தா பாவம் பட முடியாது....ரொம்ப தைரியம்....பெருமைதான் படவேண்டும்...
ஏனோ தெரியலை முழு திருப்தி இல்லை ....
சுந்தரி மகனை வளர்க்கும் முறை நன்று....
அவள் பார்வையில் அது சரி...
 
S

semao

Guest
:)
கோபம்
பச்சாதபம்...உழைப்பாக மாறி இன்று உரமாக ...உயர்ந்து நிற்கிறாய்....

வீம்பாய்போனவன்....
வீரத்தைப் பார்த்து சிலாகிக்க...

பக்குவமில்லா மனம்...
நிராகரித்து....
சீக்கிரம் பரிதவிக்குமோ...

வீரத்தாய் உன் போல
மறவனாக வளர்க்க வில்லையே

வேண்டாம் என்று மனம் அடிச்சுக்க
வண்டி ஓட்டும் அழகு....மயக்குதே
சின்ன கண்ணனோடு ஒப்பிட்டு
திருப்தி கொள்ளும் மனம்...
பெரிய கண்ணனை நாடாதோ...

நன்றி சொல்ல வந்தவனை
நடு வீதியோடு திருப்பிய மறமங்கை

சக இனமாக...கொடூர மாமியாருக்கும்
தாயுள்ளம் காட்டும் ..மனம் ...இன்றும் என் சமுகம்
நிமிர்ந்து நிக்க காரணம்...

துரும்பென வீணாப்போனவனை கூட
வைக்க வேண்டிய தலையெழுத்து..
என் அழகிக்கு....
முதல் உறவு தவறானதால்...
ஏமாத்த எண்ணம் துளிக்கிறதோ...பாதகா

இது வரமா ..சாபமா...
மனுசன மனுச சாப்பிடுறானே...

மண்ணை விரும்பிய ..தங்காய்
மண்ணின் மைந்தனையும்
விரும்பும் நாள் திருநாளே..

தமிழர் திருநாளே......
சித்திரைத் திருநாளே.....

புது வாழ்வைக் காண...
புத்தாண்டை நோக்கி.....
காத்திருப்பதில் இன்பம் உண்டு..
Kalakuringa kanamma
 

Joher

Well-Known Member
இவ்வளவு தூரம் வந்தவன் பையனை தூக்க try பண்ணவே இல்லை............. அவள் கொடுக்க மாட்டாள் தான்............. ஆனாலும் கொஞ்சம் try பண்ணிருக்கலாம்.........
 

Vyshusri

Member
Superb story ,sundhari oda character I luv it ........
Pudikalanalum commitment eduthuka thairiyam illathavan sundhariyoda vaazhnthey iruka kooda....
Ippo varutha patta aval niragarika patta vali poguma
Solla theriyala but sundhari ya paathu niraya kathukanum
Eppayum aazhama kathai kalam irukum than mam unga story LA but ithula starting laye ippadi pala twist varuthey ....
Mara thamizhachi (sundhari) marupadi seekaram pakkam eagerly waiting fr next ud
 

Manimegalai

Well-Known Member
அவள் பார்வையில் அது சரி...
இருக்கலாம் சிந்து.
நான் என் மனதில் தோன்றிய உணர்வை சொன்னேன்...ஏனென்றால் கிராமங்களில் சுற்றியுள்ள மனிதர்கள் என்ன சொல்வாங்களோ....என்று மிகவும் யோசிப்பார்கள்....4 நாளில் வேண்டாம் சொல்வது ஏற்றுக்கொள்ள கடினமா இருக்கு...
அவள் மிகவும் வசதியுள்ள ....ஒற்றை குழந்தையா இருக்கிறதால் இந்த முடிவை எடுத்து இருக்கலாம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top