E4 Nee Enbathu Yaathenil

Advertisement

S

semao

Guest
கணவன் காலடியில் தான் வாழ்க்கையா, என்ன...
கடமைகள் காத்திருக்கின்றனவே...
உணர்வும், உயிரும் இங்கே விட்டு எப்படி செல்வாள், அவனோடு?...
நான்கு சுவருக்குள் சிறைப்படவா? ...
வேண்டி விரும்பி அழைக்கவில்லையே...
பாவம் பார்த்து கூட்டிச் செல்கிறவன் தேவை எதுக்கு, உயிராய் மகன் இருக்கையில்? ...
super GF
 
Manimegalai

Well-Known Member
மல்லி சிஸ் நைஸ் எப்பி.
ஆனால் புரியலை ஏன் சுந்தரி பிரிந்து வாழ்கிறா என்ற தன்னிலை விளக்கம் திமிரா யோசிக்கிற மாதிரி இருக்கு....எனக்கு....திருமண வாழ்வு இவ்வளவு சீக்கிரம் வெட்டிவிட முடிவு எடுப்பது இன்னும் விளக்கம்..வேண்டும்....வரும் பதிவுகளில் வரலாம்...
அந்த மண்(சொந்த மண்)விட்டு செல்ல முடியாது என்பதை ஏற்கும் படியாக உள்ளது...
அதை திருமணத்திற்கு முன்பு மண் மீது பாசம் உள்ளவனை பார்த்து கல்யாணம் செய்திருக்க வேண்டும்....சுந்தரி பார்த்தா பாவம் பட முடியாது....ரொம்ப தைரியம்....பெருமைதான் படவேண்டும்...
ஏனோ தெரியலை முழு திருப்தி இல்லை ....
சுந்தரி மகனை வளர்க்கும் முறை நன்று....
 
:)
 
vijivenkat

Well-Known Member
சுந்தரி அவள் அப்பா காலத்தை விட மிக நன்றாக வருமானம் வருது...தைரியம் அதிகமாக உள்ளது....ராசுவிடம் அவள் பேசும் போது ரொம்பவே தெரியுது...கண்ணா ஒரு தடவை வந்து நன்றி சொன்னா உடன் கூட வர்ற ஆளா சுந்தரி...இன்னமும் அவனுக்கு தெளிவான முறையில் மனசு மாறிவிட்டதானு தெரியல....

ஆனால் சுந்தரி அபியை வளர்க்கும் முறை மிக நன்று...
 
MythiliManivannan

Well-Known Member
ஹாய் மல்லிகா,
சுந்தரியின் ஆளுமை அருமை. தனியாக இருக்கும் பெண்களிடம் எல்லோரும் ஒரு அட்வான்டேஜ் எடுத்துக்கொள்கிறார்கள், கேட்பதற்கு யாருமில்லை என்ற எண்ணத்தில். நிலைமையைக் கணித்துவிட்ட யதார்த்தமான பதில் சிந்தாவினுடையது.
சுந்தரியின் வலிக்கான காரணமும் யதார்த்தம், "சண்டையிட்டு பிரியவில்லை, நிராகரிப்பினால் வந்த வலி அது " என்பது. ஒருவரால் நிராகரிக்கப்படுகிறோம் என்பது மிகவும் கொடுமையான ஒன்று. இதிலிருந்து சுந்தரி எப்படி மீண்டு வருவாள் ?
 
fathima.ar

Well-Known Member
Oh.. My.. Goodness..
நான் உரைநடையில் எழுதிய கருத்துக்களை நீ கவி நடையில் வடித்துவிட்டாயே...
அற்புதம்...

தொடர்ந்து எழுதுனா உரைநடை..
நான்கு வார்த்தைகளா பிரிச்சு
எழுதி.. அதுல மானே தேனே சேர்த்தா கவிதை..

இத நான் சொல்லல இதுவும் பட வசனம் தான்...
 
MythiliManivannan

Well-Known Member
தொடர்ந்து எழுதுனா உரைநடை..
நான்கு வார்த்தைகளா பிரிச்சு
எழுதி.. அதுல மானே தேனே சேர்த்தா கவிதை..

இத நான் சொல்லல இதுவும் பட வசனம் தான்...
அட்றாசக்கை....... அட்றாசக்கை.....
பின்றீங்க பாத்திமா!
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top