E4 Nee Enbathu Yaathenil

Advertisement

ThangaMalar

Well-Known Member
அவன்மீது வெறுப்பு இருந்தா கூட ஒரு சான்ஸ் இருக்கு, ஒன்று சேர...
ஏன்னா அதுவும் ஒரு உணர்ச்சியே....
விருப்புக்கும், வெறுப்புக்கும் இடைவெளியும் அதிகமிருக்காது...

ஆனா இவ அவன் மேல் எந்த உணர்வும் இல்லாமல் இருக்கிறாளே....

மல்லியின் முடிவோ எப்பவும் சுபமே...

என்ன நடக்கும்.... எப்படி நடக்கும்...
 

ThangaMalar

Well-Known Member
இப்பவே மண்புழுவ பிடிக்கற வீரன், நாளைக்கு பாம்பு பிடிக்க போறான்....
அவன் அப்பா பயப்பட போறான்...
 

Ansadoss

Well-Known Member
என்ன சொல்ல ஏது சொல்ல நின்னு போச்சு பூமி இங்கே
என்ன சொல்ல ஏது சொல்ல தத்திதாவத் தோனுதிங்கு


இந்த அத்தியாயம் படித்த உடன் எனக்கு இப்படிதான் பாடத் தோன்றியது. இந்த கதை அதில் வரும் கதை மாந்தர்கள் அனைவரும் மறைந்து நான் எனது கிராமம் எனது சிறுமி பருவம் மல்லிகை மற்றும் சாமந்தி தோட்டம் அதில் ஆடிய ஆட்டம் இவைதான் கண்முன் தோன்றியது.

என் நினைவை இழக்கும் வரை என்னால் என்றுமே மறக்க இயலாத காலங்கள் அவை. பசி தாகம் மறந்து நாங்கள் ஆடிய ஆட்டமும். பூசிக்கொண்ட புழுதியும் அப்பப்பா மீண்டும் ஒருமுறை பிறந்து வந்தாலும் அடைய முடியுமா அப்படியோர் ஆனந்தத்தை.

அன்று பார்த்த எனது ஊரை இன்று காண முடியவில்லை. எல்லாம் இருகிறது ஆனாலும் எதுவும் இல்லை.

மல்லி தோட்டமும் சாமந்தி தோட்டமும் அப்படியே இருக்கு
அதில் ஆடிமகிழ வேண்டி அண்ணன் மக்கள் தொலைகாட்சிப் பெட்டியின் முன்.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அவன்மீது வெறுப்பு இருந்தா கூட ஒரு சான்ஸ் இருக்கு, ஒன்று சேர...
ஏன்னா அதுவும் ஒரு உணர்ச்சியே....
விருப்புக்கும், வெறுப்புக்கும் இடைவெளியும் அதிகமிருக்காது...

ஆனா இவ அவன் மேல் எந்த உணர்வும் இல்லாமல் இருக்கிறாளே....

மல்லியின் முடிவோ எப்பவும் சுபமே...

என்ன நடக்கும்.... எப்படி நடக்கும்...
உணர்வை காட்டாதவங்களே....தோற்றவங்க....தனக்குதானே போட்டுக் கொள்ளும் பர்தா.....அப்படித்தான் தோணுது எனக்கு...
என்வீட்டை பிடிக்கல,.... முன்ன விட அழகாக இருக்கிறான்னு நினைக்கிறா....
இதுஉணர்வற்ற செயலா
 

ThangaMalar

Well-Known Member
ரோட்ல நிக்கிறாராம்...
ஏன் அத அவ வீட்டு முன்னாடி நிக்கற...
வேற ரோடே இல்லையா உனக்கு...

நல்லா கொடுத்தாளே பதிலடி....​
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இப்பவே மண்புழுவ பிடிக்கற வீரன், நாளைக்கு பாம்பு பிடிக்க போறான்....
அவன் அப்பா பயப்பட போறான்...
அவனும் அந்த மண்ணின் மைந்தன் தான்...நாகரீக கண்ணாடி போட்டிருக்கிறான் கழட்டினால்...மண் மணம் மயக்கும் பாரு
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ரோட்ல நிக்கிறாராம்...
ஏன் அத அவ வீட்டு முன்னாடி நிக்கற...
வேற ரோடே இல்லையா உனக்கு...

நல்லா கொடுத்தாளே பதிலடி....​

அந்த ரோட்டில் நின்னா என்ன...நன்றி சொல்லவந்தால் விரட்டுவதா...தமிழர் நாகரீகம்
 

ThangaMalar

Well-Known Member
அவனும் அந்த மண்ணின் மைந்தன் தான்...நாகரீக கண்ணாடி போட்டிருக்கிறான் கழட்டினால்...மண் மணம் மயக்கும் பாரு
நீச்சல் குளத்தில பழகின உங்க மண்ணின் மைந்தன ஒரு வாய்க்கால் வெட்ட சொல்லுங்க... பாக்கலாம்....
 

ThangaMalar

Well-Known Member
என்வீட்டை பிடிக்கல,.... முன்ன விட அழகாக இருக்கிறான்னு நினைக்கிறா....
இதுஉணர்வற்ற செயலா
வீட்டை பிடிக்கல னு சொல்றது குற்றம் சொல்றது...
அவன் அழகா இருக்கான்னு நினைக்கிறா... ரசிக்கல...
 

sindu

Well-Known Member
இருக்கலாம் சிந்து.
நான் என் மனதில் தோன்றிய உணர்வை சொன்னேன்...ஏனென்றால் கிராமங்களில் சுற்றியுள்ள மனிதர்கள் என்ன சொல்வாங்களோ....என்று மிகவும் யோசிப்பார்கள்....4 நாளில் வேண்டாம் சொல்வது ஏற்றுக்கொள்ள கடினமா இருக்கு...
அவள் மிகவும் வசதியுள்ள ....ஒற்றை குழந்தையா இருக்கிறதால் இந்த முடிவை எடுத்து இருக்கலாம்.
அவளும் சிறு பெண் தானே... நான் உனக்கு வேண்டாம் என்றால் நீ எனக்கு வேண்டாம்.... (அவனுடைய நிராகரிப்பு அவளுடைய ஈகோவை தூண்டி விட்டு இருக்கலாம்)
கிராமம் என்றாலும் முதலில் கேட்டது அவன் தானே...
வசதி > சுயமாக சம்பாதிக்க வழி வகுக்குது... பழைய காலத்துல divorce குறைவா இருந்ததற்கு financial dependence oru kaaranam... ippo financial independence தன் மானத்திற்கு இழுக்கா ஒரு செயல் நடக்கும் போது திருமண பந்தத்தில் இருந்து வெளியில் வர தைரியத்தை பெண்களுக்கு கொடுத்து இருக்கு....
அதை தவிற அவள் முடிவை மாற்ற தந்தை இல்லை...
தாயால் வளர்க்கப்படவில்லை (அது கூட பிறர் என்ன சொல்லுவாங்கன்னு யோசிக்க வாய்ப்பு அளிக்காமல் இருந்து இருக்கலாம்)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top