மகிழ்ச்சி தேவி... மேடம் எல்லாம் வேண்டாம்டா ப்ரியா இல்லைனா மகின்னே கூப்பிடுங்கப்பா... எப்பவுமே நான் உங்க பிரண்ட்தான்Nice ud mam
மகிழ்ச்சி சிஸ்Super sis..
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்Very Nice ud
மகிழ்ச்சி டியர் அடுத்த பதிவுல சொல்லிருறேன் டியர்சூப்பர்....என்ன பண்ண போறான் இப்போ...
இனியும் நல்லாத்தான் போகும் சீதா... இன்னும் புரிதல்தான் அதிகமாகும் அப்பத்தா எப்படி திருந்தாம போவாங்க... நமக்குத்தான் வேற வேலையும் வேண்டும்ல அதான்...ஏன் .....இவ்ளோ நேரம் நல்லாத்தானே போச்சு .....
அப்பத்தா கூட நல்லவங்களா மாறிடுவாங்கனு நெனைக்கிறேன் புரிஞ்சுக்கிட்டாங்களே
மகிழ்ச்சி சிஸ்... வில்லன் என்ன பண்றான் நாளைக்கு வந்து சொல்றேன் சிஸ்Lovely sis at last villain entry ah sema
மகிழ்ச்சி சிஸ் நாளைக்கு வந்து சொல்றேன்Wow super ud next udiku waiting sis
நன்றி சித்துNice
ஹாய் டியர்... எங்க பக்கம் ரொம்ப பேமஸான பலகாரம் அதிரசம்.....ஹா..ஹா...ஹா... கண்டிப்பா அவன் திருஷ்டிதான்Nice epi... அதிரசம் நல்லா இருக்கு... திருஷ்டி போல கிஷோர் வந்துட்டான்...