மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 8

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் பதிவு பிரியா அக்கா பாட்டிக்கு இப்பொழுது தான் நம்ம ஶ்ரீ குட்டி பத்தி புரிந்து இருக்கிறது ஏன்னா ட இவ இவ்வளவு நாள கிறுக்கு கிழவினு சொல்லி இருந்த திடீருன்னு மாறியிருகானு ஹிஹிஹி அது ஒன்னுமில்ல நம்ம ஶ்ரீ குட்டி பத்தி நல்லவிதமா யோசிச்சாங்கல ஆதனால ஏம்பா சூர்யா நீ முத்தம் கொடுத்தது கூட ஏத்துப்போம் ஆனா அதுக்கு ஒரு விளக்கத்தை கொடுத்த பாரு ஹஹஹ சன்ஷே இல்ல போ செம . இந்த கிஷோர் கோமட்டி தலையன் எதுக்கு இப்ப இங்க வந்தான். அருமையான பதிவு பிரியா அக்கா
ஹாய் சிஸ்..ஹா..ஹா...ஹா..செம சிஸ் நீங்க படக்குன்னு அப்பத்தா பக்கம் சாஞ்சிட்டிங்க...பொண்டாட்டிக்கு முத்தம் கொடுத்திட்டு நம்ம சூர்யா எப்படியோ எஸ்கேப் ஆகிட்டான் நல்ல விளக்கம்... கிஷோரோட நாளைக்கு வர்றேன் சிஸ் சூப்பர் கமெண்ட்ஸ் நான் ரொம்ப ரசிச்சு படிச்சு சிரிச்சேன் சிஸ் நெரி நைஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Appatha ippo sri veetu perumaiya therinchu kittangala..hari kaadhal mannanya nee ..surya kidaicha chancea miss panrathu la athu thanpa photo session..kishore vanthutaana nice epi sis
ஹாய் டியர் ரொம்ப மகிழ்ச்சி அப்ப்ததா இனி கொஞ்சமா மாற துவங்கிரும்.. ஹரிஷ் வாழ்க்கைய நல்லா என்ஜாய் பண்றான்... சூர்யாவும் அத பார்த்துட்டு கொஞ்சம் தேறி்ட்டானோ..கிஷோர் நீ ஏன்டா இப்ப வந்த.... ம்ம்ம் நாளைக்கு பார்ப்போம் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சிலபேர் அப்படித்தான் சிஸ் மாத்த முடியாது ...ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ் :love::love::love::love:
கிஷோருக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சே ஏன் இப்படி பண்ணுறான் ....கொஞ்சம் கூட நல்லா இல்லை ....
நைஸ் அப்டேட் பிரியா :love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Yarupa kishore ah vara sonna
ஹா..ஹா..ஹா..கரெக்டா தப்பான நேரத்தில வர்றதுதானே வில்லனோட வேலை அதான் வந்திட்டான் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
பேத்திங்க அடுத்த 'ஆபரேஷன் ஸ்ரீயை ஸ்டார்ட் பண்ணா நம்ம கதி அதோகதிதான்னு மிரண்டே அப்பத்தா திருந்த தொடங்கிருச்சோ:LOL::LOL::LOL::ROFLMAO::ROFLMAO:

ஒரு முத்தத்த குடுத்துட்டு எம்புட்டு கதை சொல்ல வேண்டியிருக்கு:whistle::whistle::whistle:
சூர்யா தேறிருவடா நீ:giggle::love::giggle::love::giggle:

அதிரசமாo_Oo_O
டேய் ஹரீஷு இதென்னடா வர்ணணை புதூஊசா இருக்கு:unsure::unsure:

சூர்யா
போட்டோக்காரன் கேட்டதும் இதான் சான்ஸுன்னு நல்லாவே போஸ் குடுக்கற போல:love::love::love:

கிஷோரை பாத்து இன்னும் நல்ல்ல்லா போஸ் குடுப்பன்னு பாத்தா இப்படி திகைச்சு நிக்கறியே:oops::oops:

சீக்கிரமா சுதாரிச்சுக்கடா:oops:
அவன் ஏதாச்சு குழப்பம் செய்றதுக்குள்ள நீ அவனை எங்கே?எதுக்காக? வந்திருக்கான்னு மட்டும் கொஞ்சம் தெளியவச்சு அனுப்பு:whistle::whistle:
அங்க பேத்திங்க இன்னொரு பிளான் போட்டு காத்திருக்குக சிஸ்... அத அப்புறம் பார்ப்போம்...அப்ப்ததா சீக்கிரமா புரிஞ்சிக்கிரும்... நல்லா ஒரு கதையை சொல்லிட்டு எஸ்கேப் ஆகிட்டான் பரிசா ஒரு முத்தம் வேற...ஹா...ஹா...ஹா... அதுதானே சிஸ் எங்க ஊர்ல பேமஸ்... எப்ப பார்த்தாலும் குலோப்ஜாமூன் மாதிரி இருக்குன்னு சொன்னா அது நம்ம தமிழ் நாட்டு பலகாரமே இல்லை... அதான் எங்க ஊரு பலகாரப்பேரை வைச்சேன்...ஸ்ஸ்ஸ் அப்பா நானும் சூர்யா மாதிரி ஏதோ ஒரு விளக்கத்தை கொடுத்து எஸ்கேப் ஆயிட்டேன் ...கிஷோரோட நாளைக்கு வர்றேன் மீதி போட்டோ என்நாச்சுன்னு நாளைக்கு பார்ப்போம் சிஸ் மகிழ்ச்சி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top