மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 8

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
nallathane poitu irunhtuchu....appuram enna.... harish konajm gap kidachalum score pannidurapa nee..... suriya nee ippadi yositey irunthaa ambutu thaan....
வில்லன் வந்திட்டான் டியர் அதான் நம்ம ஹரிஷ் ரொமான்ஸ் மன்னனா இருக்கான்...சூர்யா யோசிக்கிறத அடுத்த பதிவுல சொல்லிருறேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
எவ்ளோ சந்தோசமா இருந்தாங்க...அது பொறுக்கலையா இந்த கிஷோருக்கு?இனி என்ன நடக்கும்?

ஸ்ரீ சூர்யா கிட்ட வெட்க படுறதை பார்த்தா அவ ஒன்னும் கிஷோரை லவ் பண்ணி இருக்க மாட்டா போலவே..இந்த கிஷோர் தான் ஏதோ லவ் னு உளறி வச்சு இருப்பான் போல...
பாப்போம் என்ன நடக்குதுன்னு...
ஆப்பு வைக்க ஒருத்தன் வந்துட்டான்... நம்ம சூர்யா நல்லா வெளுத்தா பரவாயில்ல என்ன பண்ணப்போறான்னு நாளைக்கு வந்து சொல்ரேன் டியர்.... கரெக்டா கண்டுபிடிச்சிட்டிங்களே
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super பிரியா... Semma semma episode... Aiyayo சூர்யா semma ah vizhiyithu thodachiko.... Kiss பண்ணிட்டு Enn enna solli mazhupuran paarunga... பாட்டி ku eppo தான் light எரியுது... சூர்யா vuku ஸ்ரீ தான் porutham nu... Car la அவன் சும்மா இருந்தான் ah ha .... Sree தாத்தா oda பெருமை பாட்டி ku puthila உறைகின்ற maari புரிய vechitaanga... Harish.. Suba semma pair la so lovely... Avvallavu நேரம் santhosham ah இருந்தாங்க sree.. சூர்யா vuyum kishore ah பாத்த ஒடனே rendu peroda முகம் ah மாறிடுச்சு.. Super Super Super pa.. Eagerly waiting for next episode
ஹாய் சித்து ரொம்ப நன்றிப்பா... ஒரு முத்தம் கொடுத்திட்டு இந்த பாடு படுறான் அங்கத என்னன்னா நம்ம ஹரிஷ் ரொமான்ஸ்ல பின்னுறான்.. அப்ப்ததா கொஞ்சமா ஸ்ரீகுடும்ப்ததி பத்தி தெரிஞ்சிக்கிச்சு... அடுத்து நம்ம கிஷோர் என்ன பண்ணுறான்னு நாளைக்கு வந்து சொல்றேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஸ்ரீ &சூர்யா ரிக்ஷப்சன் சூப்பரா இருந்த்து.,.:love::love::love:
சூர்யாவின் பாட்டி மனசு மாறியது அருமை.
கடைசியில் திருஷட்டி கழிக்க கிஷோர்
வந்துட்டான்.
Lovely epi Priya.:love::love::p:p:D:D
வில்லன் வந்திட்டான் அடுத்து என்னாகும்னு சீக்கிரமா வந்து சொல்றேன் சிஸ்...ரிசப்ஷன் இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு அதோட நாளைக்கு வந்துருறேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Wow...sema...paatiye asanthuduchu po...intha harrish paiyan cycle gap la kuda romance panidaren...surya pathu kathuko da nalla...elam nala thane pochu...intha kishore ena pana porano thrlaye...super chlm...adutha epi kaga waiting dr...unga epi evlo perusa irunthalum china tha iruka mariye feel aaguthu chlm...keep rockingggg dr...
ஹாய் கீர்த்தி பாட்டிக்கு இப்பதான் ஸ்ரீயோட குடும்ப்த்தை பத்தி புரியுது... ஹரிஷ் ரொம்ப ரொம்ப சுபாவை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டான்.கிஷோர் என்ன பண்றான்னு நாளைக்கு வந்து சொல்றேன் செல்லம்... நீங்க இந்த அளவுக்கு என்னோட கதைகளை படிக்கிறது எனக்கு ரொம்பவும் சந்தோசம்டா..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ipo dhan harish varanuma ?
Rendu baerum inaiku dhan mugam paakka arambichanga.. avanuku porukala..
Nice ud dear.
வில்லன் வந்துட்டான். அடுத்து நம்ம சூர்யாவோட பர்பார்மென்ஸ் ஆரம்பம்... ஆனா அது நல்லதுக்கா கெட்டதுக்கா நாளைக்கு சொல்றேன் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top