அநிருத்தன் - 11

Advertisement

Anu Nandhu

Well-Known Member
Manohar ku ena avasaram.. wait panni irukalam la.. vinayagam ariva nadandhu irukaru.. avarey epdi panam kududhinga yaru vachu kududhinganu kettu pesi irukalam munnamey.. apo ivara vittutinga...
 
  • Like
Reactions: rev

Surya Palanivel

Well-Known Member
விநாயகம் வீட்டுக்கு பெரியவரா சரியான வழிகாட்டுதல் கொடுத்துருக்காரு..

ஒருவேளை சினேகா வீம்பு பிடிக்காம சொந்த ஊருக்கு போயிருந்தா ஏமாத்தப்படுறோம்னு ஏதானும் clues கிடைச்சுருக்குமோ...

மனோகர் - இப்பத்திக்கு no comments..

எப்ப காசி மேல சந்தேகம் வரும்..சினேகாக்கு வருமா இல்ல அம்மாக்கு இல்ல வேறு யாராவதுக்கா...

Hero - abscond or any secret operation sis ;) ;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top