மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 8

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Enda muthathuku nu kadai onnu sonniye super da, un nilamai rumba pavam da avalai vechikitu eppadi samalipiyo, Harish gap kidaika kudathu nu potu thakuriye pa super da nee adhirasam nu vithyasama kupida poriya, aha vandutana Sri kitta enna pesa porano, Surya kitta nalla vangi kattika poran, nice update maheswari dear thanks.
அவனும் பாவம் டியர் அவன் சொன்ன மாதிரி ஒரே ஒரு முத்தம் அதுவும் கையில அதுக்கே இவ்வளவு விளக்கமா...அப்ப கொஞ்சம் இல்ல நிறையவே பாவம்தான்... நம்ம ஹரிஷ் கொஞ்சம் கேப் கிடைச்சாக்கூட விடமாட்டேங்கிறான்...சூர்யா கிஷோரோட நாளைக்கு வர்றேன் டியர் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
pattiku ipathan sri family epadinu theriuthu pola. namlavida mela irukravanga sonathan puriuthu ithayethan anaiku surya sonan kekala. kishore enjoy panitruthavangala kadupadikave vanthurukan ena pana porano...
எப்பவுமே நமக்கு மேல உள்ளவங்க சொன்னாத்தான் சிலபேருக்கு புரியும் அதுமாதிரிதான் அப்பத்தாவும் டியர் கிஷோர் என்ன பண்றான் நாளைக்கு வந்து சொல்றேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Suryannu oruthan divorce kudukurennu papers ready panninaan avanai ippo kaanom yaaravathu paarthingala:p
Surya ippo sreeyodu nerungum poluthu athukulla Kishore ah paathutaanga ini Surya eppadi behave pannuvaano....
Harish semaya romance panraan:love:
Appathaava thiruthiteengale:D
ஹா...ஹா...ஹா... அந்த மானஸ்தன் டைவர்ஸ் பேப்பரில் அவ கையெழுத்து பார்க்கவும் காணாம போயிட்டான் டியர்... சூர்யாவுக்கும் ஸ்ரீக்கும் கிஷோரால சில பிரச்சனைகள் வந்தாலும் புரிதலுக்கும் வழிவகுக்கும் டியர்... நம்ம ஹரிஷ் கிடைச்ச இடத்துல எல்லாம் ஸ்கோர் பண்றான் டியர் ரொம்ப மகிழ்ச்சி
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Adei surya ippadi avasara pattu divorce paperla sign vangittiye,ippo sri mela unnakku love vanthuruchu ,ippo eppadi sri manasula idam pidikka pora....Harish Subha cute nallaa vaikkiraan peru athirasam vellakattinnu ha ha ha sema comedy ka,.......sri surya azhagaana moment la intha Kishore vera vanthuttaan,aduthu enna nadakkapoguthu .....next ud sikkiramaa kodunga ka .......
ஹா..ஹா..ஹா.. அதான் சிஸ் அவனும் நினைக்கிறான் அவசரப்பட்டுடோம்னு... ஸ்ரீக்கு புரிய வைக்க கொஞ்சம் கஷ்டப்படுவான்னு நினைக்கிறேன் சிஸ்... நம்ம ஊரு பலகார பேர இப்படியாச்சும் வைப்போம்னுதான் ஹா..ஹா..ஹா..நாளைக்கு வந்துருவேன்பா மகிழ்ச்சி சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top