ஹாஹாஹாஹா.... அதுக்குத்தான் முதல்ல எங்க ஊருக்கு பஸ் ஏறுங்கன்னு சொல்லுரேன்... இதுல போட்டது பாதிதான் இன்னும் நிறைய இருக்கு வாங்க அதெல்லாம் செஞ்சு தாரேன்னு... ஆனா நீங்க போய் கதிர் தமிழ்கிட்ட மாட்டல நல்லவேளை தப்பிச்சிட்டிங்க... இல்லனா உங்களுக்கு என்ன அபிசேகம் நடந்திருக்குமுன்னு தெரியல கிரேட் எஸ்கேப்...கனியும் தன்னால முடிஞ்சத செய்யுரா.... இனி அவ தங்கைகள்தான் தஹ்கள் குடும்ப சூழ்நிலையை புரிஞ்சு நடந்துக்கனும்... கிணத்துல என்ன நடக்குதுன்னு நாளைக்கு சொல்லிருரேன்..கண்டிப்பா வந்து படிச்சிருங்க சிஸ்இதெல்லாம் நியாயமே இல்ல
மதிய சாப்பாட்டு நேரத்துல இத்தனை வகை சாப்பாட்ட சொல்லி உசுப்பேத்திட்டு போய்ட்டீங்களே
அதுல பாதி நான் கேட்டதுகூட இல்ல
நானும் பந்தி பக்கம் போகலாம்ன்னு ஆசையா வந்தா அண்ணன் தங்கச்சி கலவரத்தை காட்டி விரட்டிட்டீங்க
கனி உன்னோட ரோசம் பாத்து சந்தோஷம்தான்.. கூடவே தங்கச்சிங்களோட ஏக்கத்தை பத்தியும் கொஞ்சம் யோசிக்கலாம்
துரை நெஞ்சுல மோதினதுக்கே உனக்கு படபடன்னு வந்துச்சு..
இப்போ ஒரே கிணத்துக்குள்ள குளிக்கற அனுபவம்
என்ன நடக்க போகுதோ
நைஸ் யூடி மகி சிஸ்