மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 5

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Thanks dear Mahesh...
பலப்பல பலகாரம் விருந்து... உங்கள் எழுத்து போலவே... கனி யின் தயக்கங்கள் ரொம்ப அழகு...அதை துரை கவனம் கொள்வது எங்கே போய் முடியும்???
very natural....கனி மனதில் என்ன தோன்றும்????
பம்ப் செட்.. கிணற்று கட்டு வந்தால் கதை களை கட்டும்...
துணி எடுக்கும் தருணம் நெகிழ்ச்சி...அருமையாக emotions கொண்டு வர்றீங்க...
அப்போ எங்கள் குடும்பங்களில் துணி எடுக்கும் ஞாபகம் வருகிறது...
Waiting eagerly the next episode...Thanks again...
வாழ்க வளமுடன்
ஹாய் அனு அக்கா ரொம்ப மகிழ்ச்சிக்கா... உங்க கமெண்ட்ஸ் பார்க்கும் போது ரொம்ப சந்தோசம்கா... நிறைய குடும்பங்கள்ல... பணம் ரொம்ப பிரச்சனையாத்தான் இருக்குக்கா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
தடபுட விருந்து செம்ம.... அடிதடிக்கு பஞ்சம் இல்லை சிரிக்க சிரிக்க வேடிக்கை பாக்கலாம்:p:D..... கனியோட பீலிங்க்ஸ் எல்லாம் ரொம்பவே கஷ்டமா இருக்கு..... இப்படி ஒரு நிலைமை இந்த சின்ன வயசுல .இந்த பொண்ணுங்களுக்கு கடவுள் குடுத்திருக்க வேணாம்....:cry::cautious: கண்ணால துரை கவுத்துடுவார் போலேயே......:love:(y)
அண்ணன் தங்கச்சி இப்புடி அடிச்சிக்கிட்டா பாவம் நம்ம கனியும் அவ தங்கைகளும் பயப்படுறாங்க தானே... நம்ம துரை கவுக்க பார்க்கிறார் கனி கவுந்துருவாளான்னு தெரியலயே ஸ்ரீ டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top