ப்ரெண்ட்ஸ் (சின்ன பாக்கெட் கதையை பாலோ பண்றவங்களுக்கு மட்டும்)
ஒரு சின்ன ஹெல்ப். என்னால் இப்ப அந்த கதையை தொடர முடியல. எனக்கு ஸ்பார்க் வரும் போது கண்டிப்பாக தொடருவேன். நீங்க எல்லாம் கேக்கும்போது ரொம்ப சங்கடமா இருக்கு. வெரி ஸாரி. என்ன பண்ணலாம்? நீங்களே ஒரு சஜஷன் தாங்க ப்ளீஸ்
இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், நீலாமணி டியர் நீங்களும், உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, நீலாமணி செல்லம்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், நீலாமணி டியர்