மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 5

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:love:chutney kuliyal spr sis :LOL::LOL:
kathir ku thaarala manasu thaanam ketta thangachiyavey kuduthuruvaru:ROFLMAO::ROFLMAO:
spr sissy nice epi:love::love:
தொல்லை பொருக்க முடியலைன்னு தங்கச்சிய பிச்சைக்காரங்களுக்கு போடச் சொல்லிட்டான்..கதிர் நீ ரொம்ப நல்லா வருவடா ... எப்போதும் நீங்க தரும் ஆதரவுக்கு ரொம்ப மகிழ்ச்சிடா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Kara chutney abhishekama kadir super da, Kani ya parthadum Dan teriudu.kadir ku panathoda arumai, harini, Ramya va parkumbodu kashtama eruku, durai kani kuda kinathula kuzhiyala, nice update dear sikirama next update kudumga dear thanks.
ஹாய் டியர் ரொம்ப மகிழ்ச்சிப்பா...இந்த அபிசேகப் பொருளெல்லாம் கொஞ்சம் புதுசாத்தான் இருக்கு டியர்... துரைக்கு இப்ப பொறுப்பு வந்திருச்சு பணத்தோட அருமை புரிஞ்சிருச்சு..கண்டிப்பா நாளைக்கு வந்திருவேன் டியர்.. உங்க கமெண்ட்ஸ் பார்க்கும் போது ரொம்பவே சந்தோசமா இருக்கு டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
செம்ம எபி பிரியா டியர்... அந்த சகோதரிகளை பார்க்கும்போது பாவமா இருக்கு எவ்வளவு ஏக்கம்... துரை எப்போ கனிய லவ் பண்ணுவான்
ஹாய் நித்யா ரொம்ப மகிழ்ச்சிப்பா.... கண்டிப்பா அடுத்து எல்லாம் நடக்கும் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அன்பான மனிதர்கள்
அக்கறை நட்புனு எத்தனை
அழகாக விசேஷத்தை நடத்திட்டாங்க
கனிய பார்த்து துரை பொருப்பாக
காசோட அருமை புரிஞ்சுக்கறது
எல்லாம் அருமை
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Annan thangai romba paasamaanavanga kathirum thamilum:p
Duraikku Kani Mel eerppu vandu vittathu...
Durai Kani kinathula kuliyal love start ayidumnu ninaikiren:love:
ஹாய் டியர் ரொம்ப மகிழ்ச்சிபா...ரொம்பபபபபப பாசமானவங்க டியர் அண்ணனும் தங்கச்சியும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top